tag:blogger.com,1999:blog-1514686633961500901.post1172708331855237800..comments2023-10-29T03:54:19.972-07:00Comments on வடலூரான்: பார்ட்டிஈஈஈஈஈஈஈ!!!கலையரசன்http://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-1514686633961500901.post-65294386318901840462009-12-22T22:09:16.841-08:002009-12-22T22:09:16.841-08:00இவ்ளோ விஷயம் இருக்கா?இவ்ளோ விஷயம் இருக்கா?அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-17256352805550986112009-12-17T06:29:36.461-08:002009-12-17T06:29:36.461-08:00பார்ட்டிக்கு ரெம்ப போய் உடம்ப கெடுத்துக்காதீங்கபார்ட்டிக்கு ரெம்ப போய் உடம்ப கெடுத்துக்காதீங்கதமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-85228920960781708882009-12-16T19:38:19.472-08:002009-12-16T19:38:19.472-08:00ஸ்ரீராம். -க்கு
நன்றி ராம்.. ராம்.. ஸ்ரீராம் ராம்...ஸ்ரீராம். -க்கு
நன்றி ராம்.. ராம்.. ஸ்ரீராம் ராம்.. ராம்..
ரசித்தேன் உங்க பின்னூட்டத்தை..

Mohan Kumar -க்கு
நன்றி தலைவா.. நல்ல பிள்ளையா உங்க ப்ளாக் வந்து, விருதை வாங்கிகிட்டேன்! எங்க வூட்டுல எங்க மாட்டுலாம்ன்னு யோசிச்சிகிட்டு இருக்கேன்!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-14640780663023162102009-12-16T19:33:52.404-08:002009-12-16T19:33:52.404-08:00ஆ.ஞானசேகரன் -க்கு
நன்றி தல...
எரிச்சலா? மருந்து வ...ஆ.ஞானசேகரன் -க்கு
நன்றி தல...
எரிச்சலா? மருந்து வேணுமா?

பித்தன் -க்கு
எனக்கு கண்ணு எரியுது பாசு..

அன்புடன் மலிக்கா -க்கு
நன்றி மல்லிகா... நீங்க அதை பத்தி எழுதுங்க..

அக்பர் -க்கு
நன்றி பாஸ்!
எது இல்லையேன்னு ஏக்கமா இருக்கு????கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-6279598991770044332009-12-16T10:28:49.674-08:002009-12-16T10:28:49.674-08:00உங்களுக்கு ஒரு விருது அறிவிசிருக்கேன். நல்ல பிள்ளை...உங்களுக்கு ஒரு விருது அறிவிசிருக்கேன். நல்ல பிள்ளையா என் ப்ளாக் வந்து வாங்கிட்டு போங்கCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-8602279754438016572009-12-16T04:45:22.668-08:002009-12-16T04:45:22.668-08:00ஒட்டகத்துக்கு பக்கத்துல ஏணியைக் காணோமே...எப்படி ஏற...ஒட்டகத்துக்கு பக்கத்துல ஏணியைக் காணோமே...எப்படி ஏறினீங்க....!!

பைக் சுத்தி சுத்தி வந்ததும் கீழ இருக்கற டான்சரை ஆசையாக் கொஞ்ச நேரம் பார்த்துகிட்டே இருந்தேன்...இதோ ஆட ஆரம்பிப்பாங்க..இதோ ஆட ஆரம்பிச்சுடுவாங்கன்னு..ம்.....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-88164168684448568242009-12-16T00:36:47.422-08:002009-12-16T00:36:47.422-08:00இங்கெல்லாம் அது இல்லையேன்னு ஏக்கமா இருக்கு.
ம்ம்ம...இங்கெல்லாம் அது இல்லையேன்னு ஏக்கமா இருக்கு.

ம்ம்ம் ஜமாயுங்க.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-74312236816296836102009-12-15T22:02:26.978-08:002009-12-15T22:02:26.978-08:004. மாதத்து முன்பு நாங்களும் போனோமுள்ள எங்க அத்தானி...4. மாதத்து முன்பு நாங்களும் போனோமுள்ள எங்க அத்தானின் ஆபீஸ் பார்ட்டிக்கு. அழகான பாலைமணல். ஒட்டச்சவாரி. பைக்சவாரின்னு எங்கவீட்டு சின்னஹீரோ கலக்கிடாரு. அழகான அனுபவம்.

ம்ம் எல்லாரும் பார்த்து ரசிக்கனுமுன்னு படம்போட்டு காட்டிருக்கீங்க பார்க்கட்டும் பார்க்கட்டும்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-7522334950671126942009-12-15T20:44:47.340-08:002009-12-15T20:44:47.340-08:00poga varudhu baasupoga varudhu baasuபித்தன்https://www.blogger.com/profile/01945673519341292226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-57862787342400743482009-12-15T20:24:13.401-08:002009-12-15T20:24:13.401-08:00பகிர்வுக்கு நன்றிபா,... ஆனாலும் கொஞ்சம் எரிச்சல்த...பகிர்வுக்கு நன்றிபா,... ஆனாலும் கொஞ்சம் எரிச்சல்தான்.. என்னால் அனுபவிக்க முடியலேயேனுஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-54589150979066645942009-12-15T20:01:18.203-08:002009-12-15T20:01:18.203-08:00கோபிநாத் -க்கு
மறு கடமை :-)
பிரியமுடன்...வசந்த் ...கோபிநாத் -க்கு
மறு கடமை :-)

பிரியமுடன்...வசந்த் -க்கு
யப்பா சாமி.. குளுவுரு டைம்டா!!
நடுக்குது...

ச.செந்தில்வேலன் -க்கு
நன்றி செந்தில்..
அடுத்த தடவை மோரு, சாம்பாரு எல்லாம் பொங்கி வழிய வச்சிடுவோம் :)

இளைய கவி -க்கு
நன்றி கவி!
போட்டா மட்டும்?கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-38902535781210164662009-12-15T19:57:26.441-08:002009-12-15T19:57:26.441-08:00அது ஒரு கனாக் காலம் -க்கு
நன்றி சார்...
நீங்களும...அது ஒரு கனாக் காலம் -க்கு
நன்றி சார்...
நீங்களுமா???? யூ டூ?????

Chitra -க்கு நன்றி யக்கா!! எங்கள கொண்டுபோய் லாஸ் வெகாஸ்ல விட்டா இதைவிட ரனகளமா இருக்குமுல்ல?

வினோத்கெளதம் -க்கு
ஆமாங்க! போய் புல்லுகட்டு வாங்கிகுடுங்க... உங்களுக்கு புண்ணியமா போகும்...

ஹாலிவுட் பாலா -க்கு
தள.. வலிக்காம கிள்ளுங்க!
உங்க பார்டிய பத்தி எழுதுனா எனக்கு வயிரு மட்டுமா எரியும்?
ம்ம்ம்ம்ம.. (பெருமூச்சு)கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-14683257439150894102009-12-15T19:50:48.510-08:002009-12-15T19:50:48.510-08:00அபுஅஃப்ஸர் -க்கு
நன்றி மக்கா...
எல்லாம் உங்க ஆதர...அபுஅஃப்ஸர் -க்கு
நன்றி மக்கா...
எல்லாம் உங்க ஆதரவுதான் தல!

பலா பட்டறை -க்கு
நன்றி பட்டறை!!

KISHORE -க்கு
எம்மாம் தண்ணி வச்சாலும் நாய் நக்கிதான் குடிக்கும்!

சரண் -க்கு
ரைட்டு பாஸ்..கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-74721300050482304422009-12-15T19:47:31.315-08:002009-12-15T19:47:31.315-08:00கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் -க்கு
நன்றி மாப்...கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் -க்கு
நன்றி மாப்பி... படிச்சிட்டு பார்மாலிட்டி பண்ணத்துக்கு..
உன்னை மயின்ட்ல வச்சிகிறேன், அப்புறமா யூஸ் பண்றேன்!!

குசும்பன் -க்கு
ண்ணே.. அந்த வாழ்த்துன வாயை தூக்கிட்டு, அண்ணாச்சி வீட்டுக்கு வெள்ளிகிழமை வாங்க!!

☀நான் ஆதவன்☀ -க்கு
நீ மட்டும் சேட்டன் கூட சரக்கடிச்சதை போட்டோவோட போட்டு எங்க மனசை புண்படுத்தாம கமுக்கமா இருந்தியா? இல்லல்ல...????? பழிக்கு பழி!!

நாஞ்சில் பிரதாப் -க்கு
வாங்க தல.. அந்த அளவுக்கு எனக்கு கெப்பாக்குட்டி இல்ல தல..
உங்கள மாதிரி அசீத்து கணக்கா இருந்தா, ஒரு வேளை பண்ணியிருப்பனோ-?
:-)கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-5871109570210320142009-12-15T19:39:21.116-08:002009-12-15T19:39:21.116-08:00pappu -க்கு
நன்றி பாசு..
பெல்லி டான்சரை எல்லாம் ...pappu -க்கு
நன்றி பாசு..
பெல்லி டான்சரை எல்லாம் கரைக்டா பாரு.. படிக்காத!
அனிமேஷன் நான் பண்ணேன் நல்லாயிருக்கா?

அகமது சுபைர் -க்கு
டம்ம்ம்பிபிபிபி!! 35 வயசாச்சுன்னு நீ சொன்னதை மறந்துட்டேன்! ஏன்னா.. என்னை தலைவர் கூட கம்பேர் பண்ண உனக்கு.. வெள்ளிகிழமை எக்ஸ்ட்ரா 2 லெக் பீஸ் உண்டுபா!!

சுசி -க்கு
அய்யோ.. எம்மா... உன்கிட்ட மாட்டுனாலும் மாட்டுனேன்.. அவனுங்களே மறந்தாலும், கூப்டு வச்சி கும்ம சொல்லுவிங்க போல?
உங்களுக்கும் சேம் பிளட்டா? அப்ப நம்ம இரண்டு பேரும் ஓ "பாசிட்டிவா"?

கண்ணா.. -க்கு
என்னா சாமி? வவுரு சரியில்லையா?கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-65808990500227810102009-12-15T19:29:55.089-08:002009-12-15T19:29:55.089-08:00சென்ஷி -க்கு
நல்லாருடா நல்லாரு..
ஸ்கிராப்பை பத்தி...சென்ஷி -க்கு
நல்லாருடா நல்லாரு..
ஸ்கிராப்பை பத்தி உன்கிட்ட் சொன்னேன் பாரு!
நீயே வேலைக்கு உலை வச்சிடுவ போல?

விக்னேஷ்வரி -க்கு
நன்றி தலைவி...

கண்ணா.. -க்கு
வாடா மொக்க கண்ணா!!
பயங்கரமா கமண்டியிருக்க...

D.R.Ashok -க்கு
ஆமா அசோக்கு.. பிராக்கேட்குள்ள பாட்டின்னு வாசித்தால் மண்டையில கொட்டுவேன்னு எழுதலாம்ன்னு நினைச்சேன்!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-7214271094447056682009-12-15T11:18:55.924-08:002009-12-15T11:18:55.924-08:00ஏம்பா இந்த பெல்லிடாண்ஸர் படம் இன்னும் கொஞ்சம் போடக...ஏம்பா இந்த பெல்லிடாண்ஸர் படம் இன்னும் கொஞ்சம் போடக்கூடாதா?இளைய கவிhttps://www.blogger.com/profile/13651813896902378951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-14016137141064095732009-12-15T10:56:56.606-08:002009-12-15T10:56:56.606-08:00கலக்கல் படங்களுடன் ஒரு கலக்கல் இடுகை.
இடுகை முழுக...கலக்கல் படங்களுடன் ஒரு கலக்கல் இடுகை.

இடுகை முழுக்க நகைச்சுவை ரசம் பொங்கி வழியுது :))ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-46425442785116672252009-12-15T10:12:20.061-08:002009-12-15T10:12:20.061-08:00போட்டோ எல்லாம் ரொம்ப அழகா இருக்குடா நீயும்தான்...!...போட்டோ எல்லாம் ரொம்ப அழகா இருக்குடா நீயும்தான்...!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-69155258928359977692009-12-15T08:42:17.714-08:002009-12-15T08:42:17.714-08:00கடமை ;)கடமை ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-91806164338211153292009-12-15T06:32:07.442-08:002009-12-15T06:32:07.442-08:00ஹை... நீங்களும் கொரோனாவா...!! :) :)
ஸேம் பிஞ்ச்!!...ஹை... நீங்களும் கொரோனாவா...!! :) :)

ஸேம் பிஞ்ச்!!!!!! :) :)

ஹும்.. பார்ட்டின்னா இப்படியில்லா.. பெல்லி டான்ஸரெல்லாம் பொட்டு இருக்கனும். எங்களுக்கும் ஒரு பார்ட்டி நடந்துச்சே..!பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-52283102097225959652009-12-15T06:17:59.424-08:002009-12-15T06:17:59.424-08:002009 ஒட்டகம் ரொம்ப நோஞ்சானா இருக்கே..Economic cris...2009 ஒட்டகம் ரொம்ப நோஞ்சானா இருக்கே..Economic crisis காரணமோ..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-44793509804853528032009-12-15T06:17:30.170-08:002009-12-15T06:17:30.170-08:00பாலைவனத்தில் விட்டதுக்கே இந்த ரவுசு. தூள்!பாலைவனத்தில் விட்டதுக்கே இந்த ரவுசு. தூள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-57128432357631441172009-12-15T04:38:53.951-08:002009-12-15T04:38:53.951-08:00//ஸ்கிராப் வித்ததுக்கு பார்ட்டியா.. டேய் அது நேரா ...//ஸ்கிராப் வித்ததுக்கு பார்ட்டியா.. டேய் அது நேரா உன் பாக்கெட்டுக்குத்தானேடா வந்திருக்கும். தனியா தண்ணியடிச்சுட்டு இன்னா பேச்சு பேசறே நீயி//....சரியா சொன்னீங்கஅது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-70110396400872125822009-12-15T04:17:55.658-08:002009-12-15T04:17:55.658-08:00சரண் கூறியது...(Ilaiya bharatham)
@ கலையரசன்
...சரண் கூறியது...(Ilaiya bharatham)

@ கலையரசன்
//வரலாறு ரொம்பபபப முக்கியம் மன்னா!!//

படம் சம்மந்தமா ஸ்டில்ல வெச்சுட்டு ஏமாத்திட்டேன்னு தல'க்கு கோபம் போலிருக்கே. கொஞ்ச கொஞ்சமா எரிச்சலூட்டுற விஷயத்தை ஒதுக்கிடுவோம் பாஸ்.திருவாரூர் சரவணாhttps://www.blogger.com/profile/03960637232031324854noreply@blogger.com