tag:blogger.com,1999:blog-1514686633961500901.post4771416461744540832..comments2023-10-29T03:54:19.972-07:00Comments on வடலூரான்: ஆபீசும் ஜெயிலும் ஒண்ணுதான்!!கலையரசன்http://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-1514686633961500901.post-61188057696919612012009-11-08T22:16:57.517-08:002009-11-08T22:16:57.517-08:00ஓய்ய்ய்ய்ய்..... எந்த ஜெயில்ல ஒரே கேபின்ல பொண்ணையு...ஓய்ய்ய்ய்ய்..... எந்த ஜெயில்ல ஒரே கேபின்ல பொண்ணையும் பையனையும் வச்சிருப்பாங்கன்னு சொல்லுப்பா? repeatu

ஜெயில்ல எத்தனை வருஷம் இருந்த அனுபவம் தம்பி..
ஓஹோ..அதான் அன்னிக்கு ரூம்ல மணி அடிக்கிற சத்தம் கேட்டதும் தட்டை தூக்கிட்டு ஒடுனியா ..:)
haahahahahahahaha
thoppi thoppi

ரொம்ப வேலையே இல்லையோ!!!
this is my doubt alsogeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-77545590539157028852009-10-28T01:37:06.900-07:002009-10-28T01:37:06.900-07:00அட்டகாசம் . . எழுத்தும், வீடியோவும்.அட்டகாசம் . . எழுத்தும், வீடியோவும்.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-12257834853750131272009-10-17T22:07:09.723-07:002009-10-17T22:07:09.723-07:00thambi eluthartha nirutha mattiya?thambi eluthartha nirutha mattiya?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-26187611000343179052009-10-15T15:06:22.725-07:002009-10-15T15:06:22.725-07:00உண்மைதான்உண்மைதான்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-76093514449876621672009-10-15T02:13:03.764-07:002009-10-15T02:13:03.764-07:00//ரொம்ப சீரியசா எல்லாம்//
கமன்ட்
//எழுத கூடாதுன...//ரொம்ப சீரியசா எல்லாம்//
கமன்ட்
//எழுத கூடாதுன்னு எங்க ஆயா// என்கிட்டயும்
//சத்தியம் வாங்கிட்டு//
ஃபோன வச்சிட்டாங்க...சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-29558410396014095172009-10-15T01:42:44.444-07:002009-10-15T01:42:44.444-07:00//* ஜெயில்ல நீங்க டி.வி. பாக்கலாம், புக் படிக்கலாம...//* ஜெயில்ல நீங்க டி.வி. பாக்கலாம், புக் படிக்கலாம், தூங்கலாம், எக்சட்ரா.. எக்சட்ரா..
* ஆபீஸ்ல நீங்க டி.வி பார்த்தீங்க.. இல்ல சேட் பண்ணீங்க.. டேமேஜர் உங்க கொமட்டுலேயே குத்துவாரு!!//

இதோட கலை பதிவ நீங்க ஆபீஸ்ல படிச்சீங்க உங்க மேஜை மேல ஆணிகள் குவிக்கப்படும் அபாயம் இருக்குங்கரதையும் சொல்லிக்கிறேன்.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-26069357210633975082009-10-14T23:57:05.607-07:002009-10-14T23:57:05.607-07:00அய்யகோ... மீ த லாஷ்டா???? இருந்தாலும் விடப்போறதில்...அய்யகோ... மீ த லாஷ்டா???? இருந்தாலும் விடப்போறதில்ல...சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-3497314375735562602009-10-14T22:44:31.711-07:002009-10-14T22:44:31.711-07:00R.Gopi said...
நன்றி கோபி! பார்த்தேன்.. பெற்றுக்க...R.Gopi said...
நன்றி கோபி! பார்த்தேன்.. பெற்றுக்கொண்டேன்!!
உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் கோபி...

நாஸியா -க்கு
நன்றி நாஸி! முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும்!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-91692896313774086062009-10-14T22:41:12.788-07:002009-10-14T22:41:12.788-07:00பிரியமுடன்...வசந்த் -க்கு
அப்பா.. நீயாவது வந்து எ...பிரியமுடன்...வசந்த் -க்கு
அப்பா.. நீயாவது வந்து எங்கூட சேர்ந்தியே..
எல்லாருமே நல்லவனுங்க மாதிரியே நடிக்கிறாங்கப்பா!!

ஆ.ஞானசேகரன் -க்கு
கஷ்டமா? வேதனை நண்பா!!!

சஹானா beautiful raga -க்கு
நன்றி!! பயபுள்ளி எப்படி எல்லாம் கமெண்ட் போடுது..

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் -க்கு
நல்லவேளை மச்சான் "humourous gay"ன்னு போடாம விட்டியே...
அதுவரைக்கும் சந்தோஷம்!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-69498874807791786722009-10-14T22:40:43.190-07:002009-10-14T22:40:43.190-07:00ஷண்முகப்ரியன் -க்கு
நன்றி ஐயா!
ச.செந்தில்வேலன் -...ஷண்முகப்ரியன் -க்கு
நன்றி ஐயா!

ச.செந்தில்வேலன் -க்கு
நல்ல எண்ணம் செந்தில்! மேனேஜர் பார்த்தா ஆணி அதிகமாகும்!

KISHORE -க்கு
ஏன்.. உன் ஆபீஸ்ல உன்னை ஆரத்தி எடுத்து சாமி கும்பிடுவாங்களா பாஸ்?

ரகுநாதன் -க்கு
ஹா ஹா ஹா நன்றி!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-73973752620160791742009-10-14T22:32:36.042-07:002009-10-14T22:32:36.042-07:00Subankan -க்கு
அடப்பாவி! நீ வாழ்த்துறியா? சாபம் வ...Subankan -க்கு
அடப்பாவி! நீ வாழ்த்துறியா? சாபம் விடுறியா?

பின்னோக்கி -க்கு
ஆமா பாஸ்! அரக்கர்கள் எல்லாம் இருக்காங்க...

கிரி -க்கு
நன்றி தலைவா!

அபுஅஃப்ஸர் -க்கு
என்ன அபு.. ஆளையே கானும்?
ஜெயில்லே மட்டும் இன்டெர்நெட் கனெக்ஷன் இருந்தா நான் ஜெயில்ல விட்டு வரமாட்டேன்!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-90360540975766678242009-10-14T22:12:34.477-07:002009-10-14T22:12:34.477-07:00வேந்தன் -க்கு
சிரிப்பு? ம்?
pappu -க்கு
அதுகுள்ள ...வேந்தன் -க்கு
சிரிப்பு? ம்?

pappu -க்கு
அதுகுள்ள நல்லவரு வந்துட்டதுனால.. எழுத முடியல பப்பு!
நீ நிறைய பாயின்ஸ் வச்சியிருப்ப போலையே.. நீ ஏன் பார்ட் 2 எழுதக்கூடாது?

விக்னேஷ்வரி -க்கு
ரைட்டு விக்கி மேடம்! என்னது நல்லாயிருக்கா?

நாணல் -க்கு
இன்னம் கொஞ்சம் பலமான சரிப்பை எதிர்பார்த்தேன்!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-16388351514415665052009-10-14T22:11:41.990-07:002009-10-14T22:11:41.990-07:00Suresh Kumar -க்கு
உங்களுக்கும் அதே எண்ணமா?
D.R...Suresh Kumar -க்கு
உங்களுக்கும் அதே எண்ணமா?

D.R.Ashok -க்கு
நன்றி அசோக்! ஆதவன் எப்பவுமே அப்படிதான்.. அடுத்தவங்கள பேசவே விடமாட்டான்!!

வால்பையன் -க்கு
என்னாதிது தல? அனுப்பி வச்சிட்டுதான் மறுவேலை பாப்பீங்க போல..?

கோபிநாத் -க்கு
ஹி.. ஹி.. ஹி..
வேட்டிய அவுத்துட்டீயே!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-62007375510191347792009-10-14T21:58:39.721-07:002009-10-14T21:58:39.721-07:00அடடா. எனக்கு ஜெயில்னு சொன்னா குரு சிஷ்யன் படம் தான...அடடா. எனக்கு ஜெயில்னு சொன்னா குரு சிஷ்யன் படம் தான் நெனவுக்கு வருது. அதே மாதிரி ஒரு பில்ட் அப்புநாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-5935494348014267722009-10-14T21:58:03.216-07:002009-10-14T21:58:03.216-07:00தண்டோரா -க்கு
வந்துகிட்டே இருக்கேன் உடன்பிறப்பே!
...தண்டோரா -க்கு
வந்துகிட்டே இருக்கேன் உடன்பிறப்பே!

வினோத்கெளதம் -க்கு
என்னது தம்பியா? எல்லாம் கூப்பிடுறாங்கன்னு நீயும் ஒரு ஃபுலோவுல சொல்றியா? பிச்சிடுவன் பிச்சி!! அது எந்த மணி அடிக்கிற சத்தமுன்னு அப்புறமாதானே தெரிஞ்சது!

ஷாகுல் -க்கு
உங்களுக்கு சம்பளம் வேற தருவாங்களாடி?
அந்த ஹோட்டல் பிரியானி எல்லாம் பிரியானியா? செட்டிநாட்டு பிரியானி தந்தா போகலாம் சாகுல்!!

நையாண்டி நைனா -க்கு
தொடச்சிகோ நைனா..கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-48593491953489779212009-10-14T21:44:39.705-07:002009-10-14T21:44:39.705-07:00கலை
ஆஃபீஸும், ஜெயுலும் ஒண்ணுதேன்...
நல்லா எழுதி ...கலை

ஆஃபீஸும், ஜெயுலும் ஒண்ணுதேன்...

நல்லா எழுதி இருக்கீங்க "தல"

அப்படியே என்னோட "தீபாவளி ஸ்பெஷல் பதிவு" பக்கம் வாங்க.. உங்களுக்கு ஒரு "ஸ்பெஷல் தீபாவளி கிஃப்ட்" இருக்கு... மறுக்காம / மறக்காம வந்து கலெக்ட் பண்ணிக்கோங்க...

நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.htmlR.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-30855292018439582682009-10-14T21:23:03.361-07:002009-10-14T21:23:03.361-07:00jackiesekar -க்கு
ஆமாண்ணே! இப்ப நூடுல்ஸ்சு.. அடுத்...jackiesekar -க்கு
ஆமாண்ணே! இப்ப நூடுல்ஸ்சு.. அடுத்தது கொத்து பரோட்டா!

சென்ஷி -க்கு
ஏன்பா? நம்ம போனதை அதுகுள்ள மறந்துட்டீயா?

☀நான் ஆதவன்☀ -க்கு
ஏன்னாது? உங்க கேபின்ல உங்க கூட பொண்ணு இருக்கா?
இருந்துமா இன்னம் கல்யாணம், கல்யாணம்ன்னு அலையுற?

பிளாக் எழுத ஆப்பீஸ் ஜெயில்லதான் தலைவா விடுவாங்க..கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-57262333039948839812009-10-14T21:22:02.444-07:002009-10-14T21:22:02.444-07:00very good post
"humourous guy"
voted in ...very good post
"humourous guy"
voted in tamilish and tamilmanam aswellgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-69297105257579150942009-10-14T20:54:18.782-07:002009-10-14T20:54:18.782-07:00பயபுய்ள எப்படி எல்லாம் யோசிக்குதுபயபுய்ள எப்படி எல்லாம் யோசிக்குதுGHOSThttps://www.blogger.com/profile/10979700313964331904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-72743173529254307842009-10-14T18:25:31.553-07:002009-10-14T18:25:31.553-07:00அம்புட்டு கஸ்டமா நண்பா!!!அம்புட்டு கஸ்டமா நண்பா!!!ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-88590648557049652382009-10-14T14:20:56.929-07:002009-10-14T14:20:56.929-07:00ஆபிஸ் பக்கமாவது வாலை சுருட்டி வச்சுருக்கியா இல்ல அ...ஆபிஸ் பக்கமாவது வாலை சுருட்டி வச்சுருக்கியா இல்ல அங்கயும் படமா?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-39857380939610036942009-10-14T14:19:54.598-07:002009-10-14T14:19:54.598-07:00//ஆபீஸ்ல உங்க நாய் லைசன்சை காட்டிட்டு (அ) தேச்சிட்...//ஆபீஸ்ல உங்க நாய் லைசன்சை காட்டிட்டு (அ) தேச்சிட்டு நம்மலே கதவை திறந்து உள்ளபோயி குந்திகினும்!!//

ஹ ஹ ஹா..
மச்சான் ஒற்றுக்கொண்டாயா?

அதென்ன உங்க நம்மன்னு சொல்லுடி.ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-22046732606048537972009-10-14T13:41:23.391-07:002009-10-14T13:41:23.391-07:00//ஆபீஸ்ல உங்க நாய் லைசன்சை காட்டிட்டு (அ) தேச்சிட்...//ஆபீஸ்ல உங்க நாய் லைசன்சை காட்டிட்டு (அ) தேச்சிட்டு//

ஹி ஹி ஹி.... நல்ல நகைச்சுவை ... :)RAGUNATHANhttps://www.blogger.com/profile/06700163328333143718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-84803520980470387792009-10-14T09:23:29.701-07:002009-10-14T09:23:29.701-07:00உங்க ஆபிஸ் விட ஜெயில் எவ்ளோ தேவலாம் போல இருக்கே.....உங்க ஆபிஸ் விட ஜெயில் எவ்ளோ தேவலாம் போல இருக்கே..kishorehttps://www.blogger.com/profile/02794054752731112903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-40222139594478496602009-10-14T09:11:08.386-07:002009-10-14T09:11:08.386-07:00கலை.. என்னாதீது.. ஊருக்குப் போகும் போது ஜெயிலு கிய...கலை.. என்னாதீது.. ஊருக்குப் போகும் போது ஜெயிலு கியிலுன்னுட்டு... இத அப்புடியே உங்க மேனேஜரு பாத்தா எப்புடி இருக்கும்?ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.com