tag:blogger.com,1999:blog-1514686633961500901.post723873034142415558..comments2023-10-29T03:54:19.972-07:00Comments on வடலூரான்: கலக்கல் - 3கலையரசன்http://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-1514686633961500901.post-32703548125517416622010-06-29T04:14:35.223-07:002010-06-29T04:14:35.223-07:00mathavangal sirika vekiringa anna..... evlo santho...mathavangal sirika vekiringa anna..... evlo santhosama iruku padikumpothu.......R.பூபாலன்https://www.blogger.com/profile/12871062793650742400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-7670277634743522962009-09-22T06:51:47.719-07:002009-09-22T06:51:47.719-07:00சூப்பர்.. :)
பின் நிறத்தை வெள்ளைக்கு மாற்றிப் பார...சூப்பர்.. :)

பின் நிறத்தை வெள்ளைக்கு மாற்றிப் பாருங்களேன்.. பதிவில் எழுத்துகளுக்கு கொடுக்கும் நிறமும் பின்புற கருப்பும் ஒட்டவில்லை..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-54099212600767756912009-09-15T18:43:08.035-07:002009-09-15T18:43:08.035-07:00adangg
page load aaha romba late aaguthu.. koncha...adangg

page load aaha romba late aaguthu.. koncham enna ethunnu gavanikka koodatha?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-89515684601576973632009-09-14T20:13:47.948-07:002009-09-14T20:13:47.948-07:00கலையரசன் இங்க வாங்க உங்க விருப்பப்படி தொடருங்க :-)...கலையரசன் இங்க வாங்க உங்க விருப்பப்படி தொடருங்க :-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-87642397213657541352009-09-11T07:36:46.433-07:002009-09-11T07:36:46.433-07:00:) ரெம்ப நல்லாயிருக்கே!
//௫. வெற்றி பெற்ற அனைத்...:) ரெம்ப நல்லாயிருக்கே!

//௫. வெற்றி பெற்ற அனைத்து பெண்கள் பின்னாலும், வியப்படைந்த ஆண் கண்டிப்பா இருப்பான்!!//

கலக்கல்...:)யாழினிhttps://www.blogger.com/profile/14480647150832554765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-35366787315318566232009-09-10T00:28:42.395-07:002009-09-10T00:28:42.395-07:00//"இல்லப்பா! என் பொண்டாட்டி எப்போதும் கேட்ட...//"இல்லப்பா! என் பொண்டாட்டி எப்போதும் கேட்டுகிட்டே இருப்பா.. எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஆளு பார்க்க எப்படி இருப்பான்னு?"//

உங்களுக்கு எல்லா பழக்கமும் இருக்கா...?கீழை ராஸாhttps://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-60187316919743118142009-09-09T04:48:38.526-07:002009-09-09T04:48:38.526-07:00எல்லாம் கலக்கல். சிரிக்க வைத்ததற்கு மிக நன்றி.எல்லாம் கலக்கல். சிரிக்க வைத்ததற்கு மிக நன்றி.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-56907268521717872232009-09-09T01:16:48.152-07:002009-09-09T01:16:48.152-07:00ROTFL ;)))))))ROTFL ;)))))))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-87971257936741798472009-09-08T01:07:46.862-07:002009-09-08T01:07:46.862-07:00அப்பு, தாளிப்பு கொஞ்சம் ஓவரு.அப்பு, தாளிப்பு கொஞ்சம் ஓவரு.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-8067797144853035552009-09-07T23:36:17.396-07:002009-09-07T23:36:17.396-07:00ஷண்முகப்ரியன் -க்கு
நன்றி ஐயா!
அப்படியா தலைவா.. ...ஷண்முகப்ரியன் -க்கு
நன்றி ஐயா!
அப்படியா தலைவா.. மிக்க மகிழ்ச்சி எனக்கும்!!

ஆ.ஞானசேகரன் -க்கு
தலைப்பையே காப்பி பேஸ்ட் பண்ணதுக்கு நன்றி பாஸ்!!
:-)கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-17642404828324198932009-09-07T23:33:40.654-07:002009-09-07T23:33:40.654-07:00பிரியமுடன்...வசந்த் -க்கு
நன்றி மச்சி... கண்டிப்ப...பிரியமுடன்...வசந்த் -க்கு
நன்றி மச்சி... கண்டிப்பா எழுத டிரை பண்ணுறேன்!
ஏன்டா பிளைட் டிக்கெட் எடுத்து கொடுத்து, சொந்த காசுல சூனியம் வச்சிக்க சொல்றியா?

Kiruthikan Kumarasamy -க்கு
நன்றி கீத்! ஒன்னும் புரியல..
தினேஷ் என்ன சொன்னாரு அப்படி?
ஓ.. அந்த ஜ.. மேட்டரா?
கண்டுபுடிச்சிட்டாரே மனுசன்..ம்ம்?

மகேஷ் -க்கு
உன் ளொள்ளுக்கு..
என் வள்ளு..கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-71341159866787830882009-09-07T23:28:08.525-07:002009-09-07T23:28:08.525-07:00கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் -க்கு
நன்றி மச்ச...கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் -க்கு
நன்றி மச்சி! எல்லாம் உன் புண்ணித்துலதான்
டெம்ப்லேட் மாத்தினேன்.. நல்லாயிரு சாமி!

யேய்.. பஸ் இல்லன்னா என்ன? நடந்து வந்து குத்து..

கோபிநாத் -க்கு
தல.. என்னாதிது?

Suresh Kumar -க்கு
நன்றி சுரேஷ்..
எங்க கொஞ்ச நாளா ஆளையே காணும்?
பிசியா இருக்கீங்களா?கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-47226342035163096622009-09-07T23:24:04.188-07:002009-09-07T23:24:04.188-07:00ச.செந்தில்வேலன் -க்கு
நன்றி செந்தில்!
கரைக்ட்டா ...ச.செந்தில்வேலன் -க்கு
நன்றி செந்தில்!
கரைக்ட்டா கண்டுபுடிச்சிட்டீங்களே தலைவா..

பித்தன் -க்கு
நன்றி நியாஸ்!

அன்புடன் அருணா -க்கு
நன்றிறிறிஸ் அருணா!!!!

Mãstän -க்கு
வாங்க மோடி மஸ்தான் :-)
சூப்பருக்கு, நன்றி மச்சி நன்றி!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-89960377033737730942009-09-07T23:20:09.544-07:002009-09-07T23:20:09.544-07:00ஜ்யோவ்ராம் சுந்தர் -க்கு
வாங்க தலைவா! முதல் வருகை...ஜ்யோவ்ராம் சுந்தர் -க்கு
வாங்க தலைவா! முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் மனமார்ந்த நன்றிகள்!!
ஒரு டவுட்டு... நெசமாவே நீங்கதானா?

சுசி -க்கு
நன்றி சுசி..
நீங்களுமா? ரைட்டு, தயார் செஞ்சிகறேன்!!

அகல் விளக்கு -க்கு
நன்றிங்கோ.. வருகைக்கும், ஊக்கதிற்க்கும்!
சம்ம்ம்ம்ம்பந்தம்ம்ம்ம் இல்லைலலங்கோ...

☀நான் ஆதவன்☀ -க்கு
நன்றி BF சூர்யா..கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-15596135053740395812009-09-07T23:00:31.364-07:002009-09-07T23:00:31.364-07:00வானம்பாடிகள் -க்கு
நன்றி தலைவரே! முதல் வருகைக்கும்...வானம்பாடிகள் -க்கு
நன்றி தலைவரே! முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும்!!

KISHORE -க்கு
நன்றி மாப்பு!
டேய்.. ஒழுங்கா சீக்கிரம் எழுத ஆரம்பி.. கும்மியடிக்கனும்!

குசும்பன் -க்கு
BF means "Best Friend"
பாஸ்! BFன்னா Boyfriendன்னு சொல்லுவன்னு பாத்தீங்களா?
ஏமாதீங்களளளளா... செப்டடடடம்பர் Fool!!

குசும்பன் -க்கு
//ங்கொய்யால இத யார மனசுல வெச்சுக்கிட்டு எழுதி இருப்பன்னு தெரியுதுடீ//

விடுண்ணே.. எல்லாத்துக்கும் உங்க பேரை போட முடியுமா?
போனை Switch Off பண்ணும் போது, கரைக்ட்டா போன் பண்றீங்களே எப்டி?கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-70137124638839222412009-09-07T22:57:35.010-07:002009-09-07T22:57:35.010-07:00கலக்கல்....கலக்கல்....ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-52126947335492558312009-09-07T22:49:32.889-07:002009-09-07T22:49:32.889-07:00நாஞ்சில் நாதம் -க்கு
நன்றி தலைவா!
சந்தனமுல்லை -க்...நாஞ்சில் நாதம் -க்கு
நன்றி தலைவா!

சந்தனமுல்லை -க்கு
நன்றி + வாங்க ஆச்சி!
தாங்க முடியலையா? கீழ இறக்கிவைச்சிடுங்க!!

சென்ஷி -க்கு
இரண்டு நன்றி மாப்பி..
ரெண்டு ஸ்மைலி போட்டுயிருக்கியே!!

அது ஒரு கனாக் காலம் -க்கு
நன்றி மச்சி.. சாரி! நன்றி சுந்தர் சார்!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-48508160622662107052009-09-07T22:24:17.015-07:002009-09-07T22:24:17.015-07:00உண்மையில் கலக்கல் பதிவு,கலை.
கெட்ட பழக்கம் இல்லாத...உண்மையில் கலக்கல் பதிவு,கலை.

கெட்ட பழக்கம் இல்லாத மனிதன்//

இந்தக் கதையை நெட்டில் படித்து விட்டு நானே பதிவிட வேண்டுமென நினைத்தேன்.
நீங்கள் அதைச் செய்து விட்டீர்கள். நன்றியும்,மகிழ்ச்சியும்,கலை.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-31555012270714051112009-09-07T19:25:13.605-07:002009-09-07T19:25:13.605-07:00LOL :)LOL :)மகேஷ் : ரசிகன்https://www.blogger.com/profile/07583317142711654158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-53294027378967889942009-09-07T15:21:01.875-07:002009-09-07T15:21:01.875-07:00நல்லாயிருக்கு கலை...
அப்புறம் அந்த மேட்டர் தினேஷ்...நல்லாயிருக்கு கலை...

அப்புறம் அந்த மேட்டர் தினேஷ் அண்ணாகிட்ட கேட்டீங்களா? (கலைக்கு அந்த மேட்டர் வாங்கிக் கொடுத்தாலும் கொடுக்காட்டியும் ஒன்றுதான் என்று அவர் சொல்றார்)Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-28490155995287524932009-09-07T12:08:48.696-07:002009-09-07T12:08:48.696-07:00மச்சான் பிச்சைக்காரன் கதை படிச்சி சிரிச்சு சிரிச்ச...மச்சான் பிச்சைக்காரன் கதை படிச்சி சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது மச்சான்

முக்காததும் கலக்கல் காமெடி நீ ஏன் நிறைய எழுத மாட்டேன்ற....

எப்பிடிப்பா துபாய்க்கு பஸ் ஏறி வாறது பஸ் நம்பர் குடுக்க முடியுமா கத்தார்ல இருந்து வாரதுக்கு......ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-28902395060092076562009-09-07T11:01:23.256-07:002009-09-07T11:01:23.256-07:00கலை கலக்கல் திரி கலக்கல் . arattai குறித்த பரட்டை ...கலை கலக்கல் திரி கலக்கல் . arattai குறித்த பரட்டை soopparSuresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-47105161641918121352009-09-07T10:17:48.012-07:002009-09-07T10:17:48.012-07:00ROTFL-o-ROTFL
LOL-o-LOLROTFL-o-ROTFL
LOL-o-LOLகோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-59308073156788344142009-09-07T09:22:34.690-07:002009-09-07T09:22:34.690-07:00முக்காத குறிப்பு: உங்களுக்கு இந்த பதிவு புடிச்சிரு...முக்காத குறிப்பு: உங்களுக்கு இந்த பதிவு புடிச்சிருந்தா, ஓட்டு குத்துங்க! புடிக்கலைன்னா, பஸ் ஏறி வந்து மூஞ்சில குத்துங்க!!///
டேய் மாப்பி உன் ஏரியாவுக்கு பஸ் இல்லைங்கற தைரியமா?geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514686633961500901.post-3793081722141828712009-09-07T09:19:30.488-07:002009-09-07T09:19:30.488-07:00உன் புதிய டெம்பிளேட்டும் மிகவும் அழகாக உள்ளது..
எங...உன் புதிய டெம்பிளேட்டும் மிகவும் அழகாக உள்ளது..
எங்கே டவுன்லோடு செய்தாய்?geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.com