Thursday, April 23, 2009

யாரு இந்த "சின்ன புள்ள"??


பாக்கறதுக்கு அழகா, ஸ்லிம்மா, ட்ரிம்மா இருக்காரே, இவரு யாருங்கோ?? இன்னா சூப்பர் போஸ் குடுக்கறாரு "சின்ன தம்பி "

ஒரு க்ளு வேணும்னா தரேன் .....

இவிங்க அப்பா பெரிய அரசியல்வாதியாம்
(அப்படின்னு அவரே சொல்லிட்டு இருக்காரு...).
பையன் சும்மா கை தட்டுறான்.
சரியா பாக்காம, அவன் ஏதோ கசக்கறான்னு
நீங்களே முடிவு பண்ணிடாதீங்க!!
பாவம் புள்ள... போட்டோ புடிக்கறவன்,அப்படி போட்டோ புடிச்சுட்டான்.
அதுக்கு இந்த சின்ன புள்ள என்ன செய்வான் பாவம் ?
(ஒரு மெசேஜ் : வளர்ற புள்ளைய பாத்து கண்ணு வச்சுடாதீங்க, சொல்லிப்புட்டேன் )

4 comments:

கடைக்குட்டி said...

// வளர்ற புள்ளைய பாத்து கண்ணு வச்சுடாதீங்க,//

நம்ம கண்ணெலாம் ஒன்னும் பண்ணாதுங்க,.

VISA said...

இன்னும் இவரு வளரபோறாரா???? தலை சுத்துதுங்கோ

நாகா said...

என்கிருந்துய்யா இதப்புடிச்ச? Election முன்னாடி போஸ்டர் அடிச்சுருந்தா தலைவர் ஒரு பத்து தொகுதியாவது ஜெயிச்சுருப்பாரு..

Joe said...

:-D

Blog Widget by LinkWithin