Friday, May 8, 2009

காமெடி: கட்சிகளும் அதன் சின்னங்களும்

கட்சிகளும் அதன் சின்னங்களும்

திமுக சின்னம்

கலைஞர் வெளக்கம் குடுக்கராராமாம்...
எதுக்கு சட்டசபையில் கண்னாடி போடுறாருன்னு.


அ.தி.மு.க சின்னம்

பழத்தை அம்மா சாப்டாச்சி..
பாக்கி உள்ளதுதான் மேலே படத்தில்.

லாலுவின் சின்னம்

பீகாரில் கரண்ட் இல்லல்லோ... இவரு புடிக்கிறாராம்....
(நா சொல்றத விட மேலே படத்தை பாத்துக்கோங்க)



சி.பி.எம் சின்னம்

இவங்க ஆட்சிக்கு வந்தா, நாம இத உபயோகபடுத்துவோம்.இத நா சொல்லல.. அவங்க சின்னம் கொல்லுது. சே.. சொல்லுது.


சிவ சேனா சின்னம்

இவங்க சின்னம் பத்தி சொல்லலாம், ம்ம்ம்ம..
அப்புறம் உங்கள பாக்க முடியுமானு, தெரியல...


மாயாவதி சின்னம்

இதுக்கு ஓன்னும் அர்த்தம் இல்ல...
அவங்கலோட சொந்த போட்டோதான்.


பி.ஜே.பி சின்னம்

நரேந்திர மோடியும், வருண் காந்தியும் நம்ம அறிவை
தாமரை போல மலர செய்வாங்க. (சிரிக்காதீங்க)

சமஜ்வாடியின் சின்னம்


இங்லலீசும், கம்ப்யூட்டரும் தடை செய்தவுடன்,இவங்க சின்னத்தை வச்சிதான் நாம பேப்பர் போட்டு பொழப்ப நடத்தவேண்டி வரும்.


கடைசியா.... ஆனா சும்மா நச்..ன்னு

கை சின்னம்

எல்லா இந்தியர்களும் நல்லா கேட்டுகோங்க..
உங்க தலையெழுத்து எப்போதும்,
எங்க குடும்பத்து,கையிலதான்..
கையிலதான்..
கையிலதான்!

10 comments:

அட்பொக்ஸ் said...

மாயவதி சின்னம் ....பாத்ததுமே சிரிப்பு தாங்கமுடியல.

கடைசியா போட்டீங்க பாருங்க நாமம் அதுதான் டாப்பு.

Senthil said...

soopper appu
particularly the last one

கடைக்குட்டி said...

மாயாவதி சூப்பர்.. :-)

கடைக்குட்டி said...

settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

Tech Shankar said...


தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009

கலையரசன் said...

கடைகுட்டி செல்லம், நீங்க சொன்ன மாதிரி
settings -> comments--> word verification க்கு no குடுத்தாச்சி.

கலையரசன் said...

தமிழ்நெஞ்சம் அவர்களே, உங்கள் அன்னைக்கு...
என் அன்னையர் தின வாழ்த்துக்கள்

butterfly Surya said...

சூப்பர்...

ப்ரியமுடன் வசந்த் said...

மாயா கமெண்ட் ஜூப்பர்...........

naanum kadavul said...

பீகாரில் கரண்ட் இல்லல்லோ... இவரு புடிக்கிறாராம்....
(நா சொல்றத விட மேலே படத்தை பாத்துக்கோங்க)

லல்லு வின் கமென்ட் ரோம்ப அடாவடி.எல்லாமே கரெக்டா இருந்தது.உங்கள் சிந்தனைக்கு ஒரு ஓ

Blog Widget by LinkWithin