Tuesday, May 12, 2009

தமிழ் படிக்க தெரியுமா? (எங்க.. இத படிங்க பாப்போம்.)


உகங்ளால் ப்இ பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே கஆ வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம், நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்று. உகங்ாளல் பக்டிக முந்தாடில் மற்ற பவதிர்ளுகக்கும், பந்ரிதுயுரைகங்ள்!!

ஒக்கந்து யோசிப்பாய்ங்கலோ..., அப்படின்னு சொல்லப்படாது

73 comments:

Anonymous said...

மக்களே இதை நீங்க யாருக்காவது பயன்படுத்திடாதீங்கப்பா..
ஆனந்தி

SUBBU said...

வாவ் படிக்க முடிகிறது:!!!!!!!!!!

கார்க்கிபவா said...

இதேப் போல ஆங்கிலத்தில் வந்ததை பார்த்திருக்கிரேன். தமிழில் இப்பத்தான்..

ஆச்சரியம் என்னால் படிக்க முடிகிரது

Suresh said...

//இதேப் போல ஆங்கிலத்தில் வந்ததை பார்த்திருக்கிரேன். தமிழில் இப்பத்தான்..

ஆச்சரியம் என்னால் படிக்க முடிகிரது//

ரீப்பிட்டு

Subankan said...

ஆம் முடிகிறது, அதுவும் நான் சாதாரணமாகப் படிக்கும் வேகத்திலேயே!

புருனோ Bruno said...

இதே கருத்துடன் ஆங்கிலத்தில் ஒரு வாசகம் படித்துள்ளேன்

தமிழில் கூட படிக்க முடிவது ஆச்சரியம் தான்

கலையரசன் said...

ஆம், ஆங்கிலத்தில் வந்ததுதான்.
தமிழிலும் முயன்றேன், திருவினையாக்கியது.
//கருத்து சொன்ன கார்க்கி, சுப்பு சுரேஷ் -க்கு நன்றிகள்!!//

கலையரசன் said...

பதிவை படித்த புருனோவுக்கும் சுபங்கனுக்கும் நன்றிகள்!!

நிகழ்காலத்தில்... said...

இது போன்ற தகவல்களை நிறைய எழுதுங்கள்.

சரளமாக படிக்க முடிந்தது.

வாழ்த்துக்கள்

KRICONS said...

இது போல ஆங்கிலத்தில் SMS வந்து அதை படித்ததுண்டு... ஆச்சரியம் தமிழில் அதை கொடுத்துள்ளீர்கள். பாராட்டுகள்

Raj said...

வெயில்லி அதிம்க அலைதியாகங்.....அப்டிப அலைசாஞ் இப்டிபன்தா ஆம்கு.

Vishnu - விஷ்ணு said...

நான் 55குள்ள வந்துட்டேன். அப்புரம் குட்டி பாப்பா போட்டோஸ் சூப்பர்.

TBCD said...

மனிதனுக்கு ஆங்கிலத்திற்கு ஒரு மூளை, தமிழுக்கு ஒரு மூளை என்றா இருக்கு. எல்லாம் ஒரே மூளை தான். ஆங்கிலத்தில் படிக்க முடிந்தது , தமிழிலும் படிக்க முடியுதே என்று ஆச்சரியப்படுபவர்களை நினைத்தால் எனக்கு சிரிப்பு வருது :)

அந்த சொல் தெரிந்தால், முதல் எழுத்து கடைசி எழுத்துப் போதும்.

சமாலன், வளர்மதி போன்ற பின்னவீனத்ததுவ சொற்களைப் போட்டு ஒரு பத்தி எழுதுங்க எல்லாருக்கும் முழி பிதுங்கிடும். :))))

ஃஃஃஃஃஃ

தமிழில் முயற்சித்தமைக்கு பாராட்டுக்கள்

TBCD said...

"சமாலன், வளர்மதி போன்ற பின்னவீனத்துவம் எழுத்தாளர்கள் பயன்படுத்தும் சொற்களை" என்று படிக்கவும்.

கொடைச்சலுக்கு வருந்துகிறேன் !!

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல முயற்சி
படித்தலின் படிநிலைகள் பல
முதல் நிலை எழுத்துக்களை எண்ணிப்படிப்பது
இரண்டாவது சொற்ளை எண்ணிப்படித்தல்
மூன்றாவது வாக்கியங்களை படித்தல்..
நீங்கள் சொல்வது போல் ஒவ்வொரு எழுத்துக்களையும் படிக்கவேண்டும் என்பது அவசியமில்லை

கலையரசன் said...

KRICONS, Raj, விஷ்ணு & அறிவே தெய்வம்
//வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!//

கலையரசன் said...

TBCD
//கொடைச்சலுக்கு வருந்துகிறேன்//
-
வருந்தவில்லை ஐயா, வரவேற்கிறேன்.
உங்கள் கருத்துக்கள், என் முன்னேற்றகள்.

கலையரசன் said...

//முதல் நிலை எழுத்துக்களை எண்ணிப்படிப்பது
இரண்டாவது சொற்ளை எண்ணிப்படித்தல்
மூன்றாவது வாக்கியங்களை படித்தல்..//

- பதிவை மதித்து தகவல் பகிர்ந்ததற்க்கு
நன்றி ஐயா!

Maduraikkarathambi said...

Naangalum padichittomla.... Nalla irukku...

Anonymous said...

i liked and laughed for raj's comment..Krish

mano said...

ஆச்சரியம் என்னால் படிக்க முடிகிரது

Mythees said...

என்னால் படிக்க முடிகிரது.........
haha

ISR Selvakumar said...

என்னுடைய ஆங்கில வகுப்புகளில் இந்த வகை பாடத்தை நான் பயன்படுத்தி வருகின்றேன். தமிழில் முயற்சித்ததில்லை. உங்கள் சிறப்பான முயற்சிகளுக்கு வாழ்த்துகள்!

Suresh Kumar said...

நல்லதொரு செய்தியை சொல்லியிருக்கிறீர்கள் வேகமாக படிக்க முடிகிறது

Unknown said...

தூள்....................................................!

கலையரசன் said...

நன்றி Maduraikkarathambi!

நன்றி mano!

நன்றி mythees!

கலையரசன் said...

//r.selvakkumar said... //
நடிகர் திரு.ஐ.எஸ்.ஆரின் மகனா நீங்கள்?
வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள்!!

கலையரசன் said...

சுரேஷ் அவர்களே
வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள்!!

sarathy said...

அட என்னாலும் படிக்க முடிகிறது...

நல்ல பதிவு கலையரசன்...

Karthik said...

என்னால் படிக்க முடிகிற‌து .சூப்பர்!!!! இன்னும் நிறைய எழுதுங்க....

யூர்கன் க்ருகியர் said...

என்னமோ போடா கலக்குற!!!!!! ..என்று எனக்கு நானே சொல்லி கொண்டேன்.
நன்றி நண்பரே ...

Suresh said...

நேற்றே படித்து விட்டு வோட்டு போட்டு விட்டேன் .. தலைவா

டாஸ்மாக் கபாலி said...

உடன்பிறப்பே! உன்னையும் என் இதயத்தில் இணைத்துக் கொண்டேன். அடிக்கடி வருவேன் இனி. பதிவுகள் அனைத்தும் கலக்கல். அருமை. மேலும் வளம்பெற வாழ்த்துக்கள்.

sakthi said...

என்னால் படிக்க முடிகிற‌து .சூப்பர்!!!! இன்னும் நிறைய எழுதுங்க....

repeatuuuuuuuuuuuu

Jackiesekar said...

ஹலோ நீங்க வடலூர்காரரா? நான் கடலூர் ரொம்ப நெருங்கிட்டோம்... இனி உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன்
நன்றி
ஜாக்கிசேகர்

Sukumar said...

பாஸ் உங்க பதிவு முழுவதும் சரவெடி மாதிரி அதிரடி கலக்கல் காமடி பண்ணி பின்னி வச்சிருக்கீங்க... உங்கள் அழைப்பிற்கும் ஊக்கத்திற்கும் நன்றி.... தொடர்பிலிருங்கள்.....

மணிகண்டன் said...

கலையரசன், என்னாலயும் ரொம்ப ரொம்ப ஈசியா படிக்க முடிஞ்சது. :)-

ஒருவேளை நம்ப தமிழ் பதிவுகளை கொஞ்ச நாளா படிச்சு வருகிறது கூட காரணமா இருக்கலாம் :)-

Subash said...

அட உண்மைதான் வித்தியாசமுயில்லாமல் சரளமாக படிக்க முடிகிறது.
எனக்கு Victory க்கும் Viceroy ( எங்க ஊர் சிகரட் புதிய பிராண்ட்)க்கும் இப்படி நடக்கும். கொஞ்ச காலமாக அது Victory என்றே நிரைனத்திருந்தேன். அதுக்கு பென்னாம்பெரிய செசில் ஆட் போஸ்டரில்தான் டெய்லி பார்ப்பேன். :)

VISA said...

ஹாய்யா ..........நான் படிச்சுட்டேன். நான் பார்த்தலிலேயே வித்தியாசமான பதிவு.

வாழ்த்துக்கள்!!!

எழுதும் போது முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் மட்டும் தான் எழுதினேன் மற்ற எழுத்துக்களை மூளை தானாகவே வெளித்தளிவிட்டது என்று அடுத்த பதிவில் கதை விடாதீர்கள்.:)

நல்ல தகவல். நம் மூளையின் சக்தி எத்தனை மகத்தானது. அமைதியான சூழ்நிலையில் மனித பிறவியின் மர்மங்களை ஆழ்ந்து சிந்திக்கிற பொழுது ஒரு வகை பயமும் இருளும் சூழ்ந்துகொள்ளும். மனிதன் அப்படியெல்லாம் சிந்திக்கக்கூடாதென்று தான் மதங்கள் உருவாக்கப்பட்டனவோ என தோன்றும் எனக்கு.

anyway continue.........

sshathiesh said...

நணபரே நீங்கள் என் பதிவுக்கு தந்த பின்னூட்டத்திற்கு நன்றி உங்கள் பக்கம் வந்து செல்கின்றேன். இன்னும் முழுமையாக் வாசிக்க முடியவில்லை. எல்லாம் நேரம்தான். இருப்பினும் வாசித்த அளவில் என்னை கவர்ந்து விட்டீர்கள். நிச்சயம் என் தொடர் வரவு இருக்கும். வாழ்த்துக்கள்.

எட்வின் said...

இது நல்லா இருக்கே...
தகவலுக்கும்,பகிர்வுக்கும் நன்றி.

வினோத் கெளதம் said...

கலை என்னால படிக்க முடிக்கிறது..
பரவலா நானும் படிக்கிறேன்..

கலை நீங்க வடலுரா..எனக்கு சொந்த ஊர் பரங்கிபேட்டை..

இப்ப இருபது வருஷமா பாண்டி..

Tech Shankar said...

ஓட்டு அப்பவே போட்டுட்டேன். கமெண்ட் இப்போதான் போட்றேன். ஓக்கே

முக்கோணம் said...

நல்ல சிந்தனை பாஸ்..தொடரட்டும் தங்கள் சேவை...(ஓட்டு போட்டாச்சு பாஸ்....)

முக்கோணம் said...

உண்கமையாவே மிவுகம் சிந்றத தவகல்..பாட்ராக்டுக்கள்!!!

சூர்யா ௧ண்ணன் said...

சூப்பர் தலைவா!

ARV Loshan said...

படிக்க முடிந்தது.;)

// மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். //

நீங்கள் சொன்னது உண்மை தான்.. மிச்சம் எல்லாம் ஊகம் தான்.. கலக்கல்பதிவு.. அம்மாடியோவ் இத்தனை வாக்குகளா? பேசாமல் நீங்கள் தேர்தல்ல நின்னிருக்கலாம்,

கலையரசன் said...

sarathy, கார்த்திக், ஜுர்கேன் க்ருகேர்
நன்றி நண்பர்கேள...

கலையரசன் said...

//Suresh//
வோட்டு போட்டததுக்கு நன்றி நன்பா!

//டாஸ்மாக் கபாலி//
தலைவா எங்க புடிச்ச இந்த பேர...

//sakthi//
சக்தி வந்தது. சக்தி வந்தது எனக்கு!

கலையரசன் said...

//Sukumar Swaminathan//
பாஸ்! ஊக்கத்திற்கு நன்றி....
தொடர்பிலிருக்கிறேன்!
(செல் நம்பர் குடுங்க பாஸூ)

கலையரசன் said...

Subash - இனிமேல் கரைக்டா படிங்க பாஸ்!

VISA - அண்ணே, நன்றிணே நீங்க வந்ததற்க்கு!

sshathiesh - பாவம்,டைம் இல்லியாமுல்ல... ஓகேnடைம் இருக்கும் போது வாங்க!

கலையரசன் said...

எட்வின்க்கு என் நன்றிகள்!
முக்கோணம் அவக்களளுக்கு என் வந்தனம்!!
சூர்யா ௧ண்ணனுக்கு என் வணக்கம்!!!

கலையரசன் said...

//LOSHAN said...
படிக்க முடிந்தது.;//

நீங்க படிச்சதே பெருசு..
இதுல பாராட்டு வேறயா? இரட்டிப்பு மகிழ்ச்சி!!

ஷண்முகப்ரியன் said...

ஆங்கிலத்தில் செய்த முயற்சியைத் தமிழில் கொண்டு வந்ததற்குப் பாராட்டுக்கள், கலையரசன்.

கலையரசன் said...

வருகைக்கும்,வாழ்த்துக்கும் மகிழ்ச்சி அண்ணே!
பின்தொடரவும் செய்கின்றீர்கள்.
நன்றி சொல்ல வார்தை இல்லணே!

சரவணன் said...

படிப்பது எளிமையாக இருக்கின்றது.
இதை எழுதுவது கொஞ்சம் கஷ்டமாக இருந்திருக்குமே.

வினோத் கெளதம் said...

kalai..

உங்க போன் நம்பர் சொல்லுங்க..
நாளைக்கு கால் பண்றேன்..

kishore said...

சுவாரிஸ்யமான விஷயம் சொல்லி இருக்கீங்க நண்பா... என்னால தடை இல்லாம படிக்க முடியுது ஆச்சிரியமா இருக்கு.

Unknown said...

வணக்கம்.. நான் புதுசு..

நல்ல பதிவு..

Praveenkumar said...

ஐயா, வணக்கம்!
என்னால் எளிதாக படிக்க முடிந்தது!
அருமையாக இருந்தது! இது போன்று நிறைய எழுதுங்க ரொம்ப நல்லா இருக்கு!
தங்கள் வலைப்பக்கம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது! எங்களை போன்ற புதியவர்கள் எளிதாக படிக்கும் வகையில் நச்சுனு இருக்கு!
வாழ்த்த வயதில்லை! நன்றிகளுடன்! பிரவின்

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

மிக நல்ல முயற்சி கலையரசன்,

TBCD சொன்னமாதிரி.... சில பின்னவீனத்துவக் கட்டுரைகளை சாதாரணமா எழுதினாலே வாசித்து விளங்க முடியாது.. :D

keep rokin'

மதுவதனன் மௌ.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கீட்டீங்க கலையரசன்..

வித்தியாசமான பதிவு...

Deepa said...

அட, தமிழிலும் கூட இந்த யுக்தி சரி வருகிறதே!
நல்ல பதிவு கலையரசன்.

புதுமைகள் said...

ஐயா சாமி!. இப்படியும் பதிவு போடலாமா. சுவிஸ் இல் இருந்தாலும் நானும் அகராதி தமிழன் என்னு நிருபித்துவிட்டேன். உங்கள் பதிவிவை உக்காந்து யோசிக்காமல் ஒரு மூச்சில் படித்து முடித்துவிட்டனö. நீங்கள் எப்படி உக்காந்தா யோசிச்சிங்க?. இன்றுதான் முதல் தடவை வருகை தருவது உங்கள் பக்கம். லோஷன் அண்ணாவின் பதிவின் ஊடாக வந்தேன் சந்திக்கலாம் {முதல் வருகையிலேயே பின்னூட்டம் போட வைத்துவிட்டீர்கள் வாழ்த்துருக்கள்! தொடருங்கள் சந்திப்போம்}

butterfly Surya said...

கலக்கல். சரியா தான் எழுதி இருக்கேன். அவ்வ்வ்

KRICONS said...

வாதுழ்கள்,

உகளிங்ன் இந்த பதிவி யூபுத்ல் விடகனில் (முடியால) வெளிவந்துள்ளது...

ப்ரியமுடன் வசந்த் said...

வாத்ழ்துக்கள்

அமுதா said...

அருமை. ஆங்கிலத்தில் படித்துள்ளேன். இப்பொழுது தமிழில் படித்தவுடன் எனக்கு நானே "ஓ" போட்டுக்கொண்டேன். பகிர்ந்த உங்களுக்கும் "ஓஓ"

naanum kadavul said...

உண்மையாவே நான் கரெக்டா படிச்சேன்.எனகே ஆச்சர்யமா இருந்தது.

மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம்

மேல உள்ள வாக்கியத்தை நான் உணர்ந்தேன்.உங்க பகிர்தலுக்கு நன்றி.அருமை.சபாஷ்.

Anonymous said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்

Unknown said...

ஆச்சரியம் என்னால் படிக்க முடிகிரது//

ரீப்பிட்டு

Unknown said...

ஆச்சரியம் என்னால் படிக்க முடிகிரது//

ரீப்பிட்டு

Unknown said...

அட நீங்க போங்க...
55 வீதம் தான் என்றீர்கள்...
எனக்குத் தெரிந்தவரை 100 வீதம் வரும் போலிருக்கிறதே... :)
நல்ல பதிவு...

Blog Widget by LinkWithin