Saturday, September 19, 2009

இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துகள்!!!




உலகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துகள்!!!

இறைவன் நம் எல்லோருக்கும் நல்லதையே செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!!

11 comments:

பிரியமுடன்...வசந்த் said...

இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

உலக இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்.
இன்ஷா அல்லாஹ் உலகம் அமைதி பெறட்டும்

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்.

KISHORE said...

அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள்.. ஈத் முபாரக்..

Mãstän said...

<<<
இறைவன் நம் எல்லோருக்கும் நல்லதையே செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!!
>>>

நானும் :)

அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.

Suresh Kumar said...

அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.

mix said...

வாழ்த்துக்கள் நண்பா...

mix said...

இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் அன்பிற்கினிய வாழ்த்துக்கள்...

தமிழர்ஸ் டாட் காம்

சுசி said...

அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

கலைக்கு பாராட்டுக்கள்.

நிலாமதி said...

அனைத்து வலைப்பதிவர்களுக்கும் ...வாசகர்களுக்கும் ...... ரமலான் வாழ்த்துக்கள்.

இராகவன் நைஜிரியா said...

இனிய நண்பர்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்

Blog Widget by LinkWithin