Tuesday, July 21, 2009

அமீரக அஜீத்தை வாழ்த்த வாங்க..பூமியில்
பிறந்த ஆயிரம் ஆயிரம் கலைஞர்கள் வரிசையில் கலைகளின் விளை நிலமாம் பரங்கிபேட்டையில் 22-07-1981 ல் பிறந்து, பாண்டிசேரியில் படித்து வளர்ந்து, பணிக்காக அமீரகம் வந்து இன்று நம்மோடு நட்புறவு கொண்டு வாழ்ந்துவரும் "அல் அயின் கைபுள்ள" என்று சக மற்றும் பிரபல பதிவர்களால் அழைக்கப்படும் நம் நண்பன் வினோத் கெளதம் தனது இருபத்தி ஒன்பதாம் பிறந்த நாளுக்குள் பிரவேசிக்கின்றார்.இந்த
இனிய பதிவர் மனிதவாழ்வின் நூறு ஆண்டுகளையும் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்து தனது படைப்புகள் மூலமாக மக்களை மகிழ்வித்து தானும் மகிழ்வோட வாழ எல்லோருக்கும் பொதுவான இறைவ‌ன் அருள் புரியட்டும் என வேண்டி இந்த இனிய நண்பரை வாழ்த்துவோம்.

உன் பிறந்தநாளன்று மட்டும்,
என் இடுகை வெறுமையாய் இருப்பது பார்த்து கோபிக்கிறாய்.
அது இடுகையில் குறிக்க வேண்டிய நாளில்லையடா..
கல்வெட்டில் பொறிக்க வேண்டிய நாள்!

42 comments:

கலையரசன் said...

வாழ்த்துக்கள் நண்பா...

சப்ராஸ் அபூ பக்கர் said...

நண்பனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்.....

பிரியமுடன்.........வசந்த் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வினோத்

ச.செந்தில்வேலன் said...

அல் ஐன் அஜித்தை வாழ்த்துவதில் பெருமகழ்ச்சி அடைகிறேன் :))

அக்னி பார்வை said...
This comment has been removed by the author.
அக்னி பார்வை said...

வாழ்த்துக்கள்...

ஆ.ஞானசேகரன் said...

நண்பருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

அபுல் கலாம் ஆசாத் said...

வாழ்த்துகள்!

இவரு அமீரக அஜீத்துன்னா, அமீரக்க் விஜய் யாரு :-)

Subankan said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வினோத்

சந்ரு said...

நண்பனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

RAD MADHAV said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்.....

நாகா said...

ஓவ்.. இவுரு எங்க தலயோட ரசிகரா? பிறந்த நாள் வழ்த்துக்கள் அமீரக அஜீத்து..

பித்தன் said...

வாழ்த்துக்கள்.....

அது ஒரு கனாக் காலம் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா- வாழ்க வளமுடன்

சுசி said...

வாழ்த்துக்கள் வினோத்கௌதம்!

என்ன கலையரசன் நூறு நாள் வாழ சொல்லீட்டு கல்வெட்ல பொறிக்கணும்ங்கறீங்க? ஏன் இந்த கொலை வெறி???

வினோத்கெளதம் said...

வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் பல..
மிக மகிழ்ச்சியுடன் திக்கு முக்காடி போனேன் உங்கள் அன்பில்..

//அமீரக அஜித்//

இது எல்லாம் கொஞ்சம் இல்ல நிறையவே ஓவர்..:))

அபுஅஃப்ஸர் said...

வாழ்த்துக்கள்!

29 முறை கூவிக்கிறேன்

வாழ்வின் எல்லா நலனும் பெற்று வாழ வாழ்த்துக்கள்

குசும்பன் said...

//அது இடுகையில் குறிக்க வேண்டிய நாளில்லையடா..
கல்வெட்டில் பொறிக்க வேண்டிய நாள்!//

அப்படியே பக்கதுலேயே வுட்காந்துக்க ராசா!

வாழ்த்துக்கள்

Leo Suresh said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

லியோ சுரேஷ்

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்க வளமுடன்.

Suresh Kumar said...

அமீரக அஜித்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Keith Kumarasamy said...

வாழ்க வளமுடன்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

I’m so blessed 2 have a friend like u
This comes with many
Loving thoughts & warm wishes
I send 2 u,
May ur day be filled with laughter
On this ur special day & may the finest things
In life always come
Ur way happy birthday!

என் பக்கம் said...

நண்பருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

பித்தன் said...

//குசும்பன் said...
//அது இடுகையில் குறிக்க வேண்டிய நாளில்லையடா..
கல்வெட்டில் பொறிக்க வேண்டிய நாள்!//

அப்படியே பக்கதுலேயே வுட்காந்துக்க ராசா!

வாழ்த்துக்கள்
//

-:)

வாழ்த்துக்கள்

KISHORE said...

நானும் சொல்லிகிறேங்கோய்.. வாழ்த்துக்கள் வினோத்...
மச்சி.. பார்ட்டி முடிஞ்சிதா?

கரவைக்குரல் said...

நண்பா என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

வாழ்க எல்லா வளங்களும் கூடி

அன்புடன் கரவைக்குரல்

வால்பையன் said...

அமீரக அஜித்!

செம டைட்டில் தல!

வாழ்த்துக்கள்!
ஒவ்வோரு பதிவுக்கும் தனி தனி ட்ரீட்டு!
இப்பவே பாண்டிசேரி போய் வெயிட் பண்றேன்!

கோபிநாத் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வினோத் ;)

வினோத்கெளதம் said...

வாழ்த்திய அணைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல..

Suresh said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மச்சான்

Suresh said...

அமீரக அஜித்! இது ஒன்னு போதும் அவன் தூங்க மாட்டான்

நீ என்ன மச்சான் அமீரக சூர்யாவா ;)

Suresh said...

சூப்பர் போஸ்ட்

Anonymous said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வினு....

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

kalai here you go
i uploaded in you send it
for janani song
sorry for the delay
https://www.yousendit.com/download/Y1RyRkJhU1BZY1NGa1E9PQ

வினோத்கெளதம் said...

Thanks for all your Blessings, Love and affection..

Joe said...

டேய், நீ அஜித்தை பாத்திருக்கியா? அஜித் நடிச்ச படம் ஏதாவது ஒன்னாவது பாத்திருக்கியா?

இல்லைங்க

பின்ன, எதை வைச்சு, இந்த மூஞ்சியை அஜித்-ன்னு சொல்ற?

இல்லைங்க, இந்த வினோத் தான் சொன்னாரு, "வாரக் கடைசில ஒரு குவாட்டர் வாங்கித் தர்றேன், என்னைய அஜித்-ன்னு சொல்லு, அதுவும் முக்கியமா தனியா ஒரு இடுகை போட்டுச் சொல்லு, அப்போ தான் வாசகிகள் எல்லாம் பாத்திட்டு, ஓடி வருவாங்க"-ன்னு சொல்ல சொன்னாரு.

தம்பி வினோத், எதுக்கு இந்த விளம்பரம்?

Joe said...

வினோத் : பிறந்த நாள் வாழ்த்துக்கள். (என்னை விட பத்து வருஷம் மூத்தவரா நீங்க?). இன்னும் நீங்க கேட்ட தொடர் பதிவை எழுத முடியவில்லை. பெங்களூரில் புதிய ப்ராஜெக்ட் ஆரம்பித்து விட்டது, கற்றுக் கொள்ள வேண்டியதும், செய்ய வேண்டிய பணிகளும் நிறைய.

கலை : நீங்க கொடுத்த விருதை, இன்னும் ஆறு பேருக்கு கொடுக்க முடியல. இந்த வார இறுதியில் இரண்டையும் முடித்து விடுகிறேன்.

கார்க்கி said...

belated wishes thala..

கலையரசன் said...

வாழ்த்து + கலாய்ச்ச அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!

கட்டியக்காரன் said...

நன்றி கலையரசன்

Anonymous said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் sathik

Blog Widget by LinkWithin