யார்யார் அதிகமான நேரம் கணிணிகளை பயன்படுத்துகிறார்களோ, அவர்கள் கவணிக்கவேண்டிய முக்கியமான தகவல் இது!
கீபோர்ட்டையும் மவுசையும் சரியான உயரம் மற்றும் திசையில் பயண்படுத்த தவறினால் "கார்பல் டனல் சின்ட்ரோம்" (Carpal Tunnel Syndrome)எனும் அறுவை சிகிச்சைக்கு உள்ளாக நேரிடும் அபாயம் உள்ளது.
கீழே தொகுக்கப்பட்டுள்ள படங்கள் கார்பல் டனல் சின்ட்ரோம் துன்பத்துக்கு ஆளான ஒருவரின் கை அறுவைச் சிகிச்சை புகைப்படங்கள்!
கார்பல் டனல் சின்ட்ரோம் வராமல் தடுக்க, கீபோர்ட் மற்றும் மவுஸ்சை பயன்படுத்தக்கூடிய சரியான வழிமுறைகள்..
கார்பல் டனல் சின்ட்ரோம் வராமல் தடுக்க, கைகளுக்கான பயிற்சி முறை படங்கள்!!
இதை மற்ற நண்பர்களுக்கும் அனுப்பி எச்சரிக்கை செய்யுங்கள்... நன்றி!
44 comments:
நல்ல தகவல்.
இதனை பார்த்தவுடன் எனக்கு கைவலிப்பது போல் இருக்கு.
எனக்கு தெரிந்த நண்பர்களுக்கும் இந்த தகவலை பகிர்ந்துக்கொள்கிறேன்.
avvvvv....பயமாருக்கு!
தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி கலையரசன், நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்!
என்னய்யா பீதிய கெளப்புற.... அதுல தவறுன்னு இருக்குற எல்லாமே நான் செய்யுறது தான். அவ்வ்வ்வ்வ்
அருமையான தகவல்கள் மச்சான்.. முடிஞ்ச வரைக்கும் மற்றவர்களுக்கும் தெரியபடுத்துகிறேன்..
/என்னய்யா பீதிய கெளப்புற.... அதுல தவறுன்னு இருக்குற எல்லாமே நான் செய்யுறது தான். அவ்வ்வ்வ்வ்/
ரிப்பீடடே!!!!
// ☀நான் ஆதவன்☀ said...
என்னய்யா பீதிய கெளப்புற.... அதுல தவறுன்னு இருக்குற எல்லாமே நான் செய்யுறது தான். அவ்வ்வ்வ்வ்//
ரிபீட்ட்ட்ட்
தம்பி ஏன் இப்படி எல்லாம் பயமுறுத்தறீங்க..
நல்ல தகவல். நன்றி.
நல்ல தகவல் நன்றி கலை....
நல்ல பயனுள்ள தகவல்.
நன்றி
ஆஹா இப்படி வேறயா
உபயோகமான தகவல் கலை
ஏங்க பயமுறுத்துறீங்க... ஆப்பரேஷன் பண்ண படம்லாம் இப்ப ரொம்ப அவசியமா இங்க போடனுமா??? புள்ள பயந்துருச்சுல்ல...
ஐயையோ...
நமக்கு இந்த நோய் வந்திருக்குமோ???
:)))
நல்ல பகிர்வு...
என்ன பயம் காட்டுறீங்க?
வலைப்பதிவாளர்களை பீதியடையச்செய்யும் பதிவா இது?
ஹிஹிஹி
தகவலுக்கு நன்றி
என்ன பயம் காட்டுறீங்க?
வலைப்பதிவாளர்களை பீதியடையச்செய்யும் பதிவா இது?
ஹிஹிஹி
தகவலுக்கு நன்றி
மச்சான் என்ன கோரம் இது?
கொடுமை..
வெறி நாய் குதறினா மாதிரி சுரங்கப் பாதை?
யாருக்கும் இந்த நிலை வரக்கூடாதுப்பா..
என் கைகளை காப்பாற்றிவிட்டாய்...
நீயும் இதை பின்பற்றவும்
ஒட்டுக்கள் போட்டாச்சு
நல்ல பதிவு கலை. பலருக்கும் பயனுள்ள பதிவு :)
அந்த போட்டோவோட கம்பேர் செஞ்சு பார்க்கறப்ப நான் எல்லாம் தப்பாத்தான் செஞ்சுட்டு இருக்கற மாதிரி ஒரு ஃபீல் வருது :-(
இந்த வியாதி எத்தனை வருசத்துல நம்மளை அட்டாக் செய்யும் கலை?
Nice info Dude... Worth Sharing
புதிய தகவலுக்கு மிக்க நன்றி மாம்ஸ்
என்னோட ஃப்ரண்ட்ஸுக்கும் இதை மெயில் பண்ணி அனைவருக்கும் அறிய செய்கிறேன்.
மீண்டும் நன்றி மாம்ஸ்
இந்தக் கொடுரமான சிகிச்சைக்குப் பிறகும் மக்களுக்குப் பயனில்லாத பதிவுக்ளையே எழுதும் நண்பர்களுக்கு என்ன சிகிச்சை,கலை?
தல..இப்படி கவுத்துட்டிங்களே!!! தவறு எல்லாமே நான் செய்யுறது தான்...ரைட்டு நோட் பண்ணிக்கிட்டேன்.
ஏம்பா...உமக்கு இப்படியொரு கொலைவெறி...?
அண்ணே!.. இதுல தவறுன்னு வர்ற எல்லாத்தையும் நான் கடைபிடிச்சுககிட்டிருக்கேன்!.. எத்தனை வருஷத்துல இந்த நோய் தாக்கும்!.. ஒரே பயமா இருக்கு போங்க!..
ஒரு சின்ன வேண்டுகோள்:
கொஞ்சம் போட்டோ இல்லாம போட்டு இருக்கலாமே!..
இப்படியா பச்ச புள்ளைய பயமுறுத்துறது!..
படத்த பார்த்தாலே வயிற்றை கலக்குது....
பயனுள்ள தகவல்.
நன்றி.
//என்ன பயம் காட்டுறீங்க?
வலைப்பதிவாளர்களை பீதியடையச்செய்யும் பதிவா இது?
ஹிஹிஹி
தகவலுக்கு நன்றி//
Repeated.... :-))
"மழை வரும் முன்னரே குடை பிடிக்க வேண்டும்" தகவலுக்கு நன்றி.
http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-23-35-07/2009-05-01-00-40-57/2696-how-to-use-mouse-and-keyboard
ரொம்ப நல்ல (மிரட்டுற) பதிவு கலை.
எனக்கு ஒரே ஒரு சரிதான்பா கிடைச்சுது. படத்தப் பாத்து மிரண்டு போய் இருக்கேன். லைட்டா கை வலிக்கிரா மாதிரி இருக்கு. கட்டாயம் கவனிக்கணும்.
இதில் காணப்படும் வலைபூக்கள் அனைத்தும் தொழில்நுட்ப வலைபூக்கள் இங்கு நான் சில தொழில்நுட்ப சில வலைபூக்கள் இணைத்துள்ளேன் இதில் உங்கள் வலைபூக்கள் இணைக்கவில்லை என்றால் இந்த இமெயில் முகவரிக்கு உங்கள் வலைப்பூ முகவரியை அனுப்பி வைக்கவும்
இமெயில் முகவரி: infokajan@ymail.com
வலைபூங்கா.காம்
தல பதிவு மிரட்டுது அதே சமயம் பயத்தையும் கிளப்பிவிட்டுவிட்டது
2 மணிநேரம் கம்யூட்டரில் உக்கார்ந்தால் எனக்கு வலி வருகிறது
நல்ல தகவல்
தற்காப்பு முயற்சி செய்துக்கொள்ளவேண்டும்
நன்றி பகிர்வுக்கு
தகவலுக்கு நன்றி!
நாங்கெல்லாம் ஒரு விரல் கிருஷ்ணாராவ் மாதிரி!
ஒரு விரல் தான் எல்லாபக்கமும் போய் டைப் அடிக்கும்!
Mrs.Faizakader -க்கு
நன்றி முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும்..
சந்தனமுல்லை -க்கு
நன்றியக்கோவ்... அவ்வவ்்வ்வ் எனக்கும்தான் கை வலிக்குது!
☀நான் ஆதவன்☀ -க்கு
உனக்கு மட்டுமா பீதி.. எனக்கு இங்க பேதி! தவறுன்னு இருக்குற எல்லாமே நான் செய்யுறது சொல்லாத, நாம செய்யறதுன்னு சொல்லு சூரி..
KISHORE -க்கு
கண்டிப்பா மச்சி... ஏன் போன் அடிச்சா எடுக்க மாட்டுற?
அன்புடன் அருணா said...
ரிப்பீடடே போட்ட தோழிக்கு நன்றி ரிப்பீட்டே..
ஆ.ஞானசேகரன்-க்கு
நன்றி பாஸ்...
இராகவன் நைஜிரியா -க்கு
நன்றியண்ணே.. பயப்படாதிங்கண்ணே!! நீங்களே பயந்தா.. நாங்க என்ன செய்ய?
பித்தன் -க்கு
நன்றி நியாஸ்....
வேந்தன் -க்கு
வருகைக்கு நன்றி வேந்தரே..
sakthi -க்கு
பின்ன.. இப்படியும் இருக்குல்ல? நன்றி சக்தி!
நாஞ்சில் பிரதாப் -க்கு
நன்றி பிரதாப் வருகைக்கு!
ஆமா? யாரோட புள்ள பயந்துருச்சு?
வழிப்போக்கன் -க்கு
அமைதி.. அமைதி.. வந்திருக்காது!
கரவைக்குரல் -க்கு
என்னது? பயம் காட்டுறனா? உண்மைங்க..
நன்றி தினேஷ் முதல் பின்னூட்டத்திற்க்கு!!
கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் -க்கு
நன்றி தல...
ஆமா.. ஏற்கனவே உன் பேரு பனமரம் பெருசு இருக்கு..
இதுல உண்மைதமிழன் போல நம்பர் வேறையா?
ச.செந்தில்வேலன் -க்கு
நன்றி செந்தில்.. உங்க டியூட்டிய நா எடுத்துகிட்டனோ?
சென்ஷி -க்கு
அது உங்க கெப்பாகுட்டிய பொருத்து சென்ஷி..
சிலவேளை ஏற்கனவே அட்டாக் ஆகியிருக்கலாம்!
மகேஷ் -க்கு
நன்றி மகேஷ்..
பிரியமுடன்...வசந்த் -க்கு
ஓ.கே மாப்பி.. நல்லது!
ஷண்முகப்ரியன் -க்கு
வாங்க ஐயா! நன்றி வருகைக்கு..
இதுல எனக்கான உள்குத்து ஏதாவது இருக்கா?
கோபிநாத் -க்கு
வாங்க தல... நான் என்ன அரசியல்வாதியா? கவுக்க..?
நோட் பண்ணா மட்டும் போதாது.. கடைபிடிக்கனும்!
கீழை ராஸா -க்கு
வாங்க டைரக்டர் சார்! எல்லாம் ஒரு வேண்டுதல்தான்..
Mohan kumar -க்கு
வாங்க மோகன்! வருகைக்கும், பின்னூட்டதிற்கும் நன்றி..
SUMAZLA/சுமஜ்லா -க்கு
வாங்க டீச்சர.. நிங்களே இப்டி சொன்ன எப்படி?
The Rebel -க்கு
நன்றி பாஸ் உங்கள் வருகைக்கு!
iTS mE & mYSELF -க்கு
நன்றி.. ரிப்பீட்டியத்துக்கு!!
ஈழவன் -க்கு
ஆகா! அது தலைவா.. கரைக்ட்டா சொன்னீங்க! நன்றி!!
4தமிழ்மீடியா -க்கு
இதுக்கு என்ன அர்த்தம்? நான் உங்கள பார்த்து காப்பி அடிச்சேன்னு சொல்றீங்களா? நீங்க போட்டுயிருக்குறதே.. குரூப் மெயில்ல வந்ததைதான்!
சுசி -க்கு
வாங்க சுசி.. முதல்ல கையை கவணிங்க டாக்குடர்!!
ஈழவன் -க்கு
கண்டிப்பா இணைச்சுடுவோம் பாஸ்.. நன்றி!!
அபுஅஃப்ஸர் said...
வாங்க தல.. என்னது கை வலிக்குதா? அய்யய்யோ!
ரைட்டு.. நீங்க ஏன் ஏழுத மாட்றீங்க?
வால்பையன்
வருகைக்கு நன்றி வாலு!
இப்படி சொல்லிட்டு, டெய்லி பதிவு போடுறீங்க..
அந்த ஒத்த விரலை வச்சிகிட்டு!!
நன்றிங்க
miga miga arumayana upayogamana pathivu
கலை..
கோச்சுக்காத. ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.. நேரம் கிடைச்சா மட்டும் எழுது நண்பா http://kiruthikan.blogspot.com/2009/09/blog-post_12.html
உபயோகமான தகவலுக்கு நன்றிகள் இப்படிக்குwww.aanmigakkadal.blogspot.com
Post a Comment