Sunday, June 14, 2009

ஒரிஜினல் உலகவுட்டும்! உல்டா கோலிவுட்டும்!!


உலகப்படங்களின் கதைகளை காப்பி அடிக்கும் போக்கு தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. ஹாலிவுட், கொரியா, ஜப்பான், ஈரான், ஆப்பிரிக்கா, பிரான்ஸ் நாட்டு படங்களின் கதையை திருடும் போக்கு இந்தி சினிமாவில்முதலில் ஆரம்பித்தது. வெளிநாட்டு படங்களைப் பார்த்து அதை நமது ரசிகர்களுக்கு ஏற்ப மாற்ற அமைப்பார்கள். அதே பாணியை தமிழ் சினிமா இயக்குனர்கள் பின்பற்றத் தொடங்கினார்கள்.

பக்கத்தில் இருக்கும் கேரளாவில்கூட நல்ல இலக்கியக் கர்த்தாக்கள் சினிமாவுக்குக் கதை எழுதுகிறார்கள்; அல்லது அவர்களது சிறந்த படைப்புகள் படங்களாக உருமாறி வருகின்றன. ஆனால் தமிழ் படவுலகத்தில் கதை எழுதும் ஆட்கள் யாருமே கிடையாது. இதுவரை எழுதப்பட்ட கதைகளைப் படங்களாக மாற்றியதில் வெற்றியடைந்தவர்கள் சிலரே! (யார்யாருன்னு கேக்காதீங்க!)

நான் இங்கு குறிப்பிட்டுள்ள படங்களில், பெருவாரியானவை.. பிரபலமடைந்த புத்தகதிலிருந்தே கதையே திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதுபோல பல தமிழ்ப்படங்கள் இதுவரை சொல்லிக் கொள்ளுமளவிற்கு வெற்றி பெறாமல் போனதே, கதைக்காக புத்தகங்களை தேடி இயக்குனர்களைப் போகவில்லை. தாங்களே கதை, திரைக்கதை, வசனம், இப்படி பல பொறுப்புகளையும் பெரிய பருப்புகள் மாதிரி எடுத்து கொண்டதாய் இருக்கலாம்!காப்பி அடிக்கிறதுக்கும் ஒரு திறமை வேனுமுன்னு நீங்க சொன்னா, நான் ஒத்துக்கறது கொஞ்சம் கஷ்டம்தான். ஏன்னா, ஒரு பரபரபப்பான நிகழ்ச்சி ஒன்னு நடக்குதுன்னு வச்சிபோம்.. இங்க உள்ள பதிவர்கள் அத்தனை பேரும் ஒரே மாதிரியா எழுதுறோம்? இல்லையே! அவரவர்களுக்கு பிடித்த அல்லது தெரிந்த வர்ணனையில் தான் பதிவிடுகிறோம்! அதுபோலதான், நம்மவூரு டயரடக்கருங்க.. கதையை மட்டும் கழட்டி, அல்லது காட்சிகளை மட்டும் உறுவி நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி பவுடர் அடிச்சி, பொட்டு வச்சிடுவானுங்க.. இதுக்கொன்னும் மூளைவேனுமுன்னு இல்ல.. நம்ம பாய்கடை ஆட்டுமூளையே போதும்!


இனி எனக்கு தெரிந்த, பார்த்த படங்களின் தொகுப்பு!

Once Upon a Time in America (1984) & The Godfather (1972) USA - நாயகன்

Léon (1994) France - சூரியபார்வை

She-Devil (1989) USA - சதிலீலாவதி (புதியது)

Lucky Number Slevin (2006) Germany - லாடம்

One Flew Over the Cuckoo's Nest (1975) USA - மனசுக்குள் மத்தாப்பு

Fight Club (1999) USA - அன்னியன்

Bicycle thief (1948) Italy - பொல்லாதவன்

Memento (2000) USA - கஜினி

Amores perros (2000) Mexico - ஆயுத எழுத்து

Mystic River (2003) USA - அஞ்சாதே

Cellular (2004) USA - வேகம், நாயகன் (தான தலைவன் ரித்தீஷ்)

The Reincarnation of Peter Proud (1975) Sweden - எனக்குள் ஒருவன்

Red Corner (1997) USA - தாம் தூம்

Shutter (2004) Thailand - சிவி

Changing Lanes (2002) USA - டேக்சி 4777

Judgement Night (1993) USA - சரோஜா

Man on Fire (2004) USA - ஆணை

City lights (1931) UK - நிலவே முகம் காட்டு

Bangkok Dangerous (1999) Thailandபட்டியல்

To Sir, with Love (1967) USA - நம்மவர்

City of God (2002) Brazil / France - புதுப்பேட்டை

Planes, Trains & Automobiles (1987) USA - அன்பே சிவம்

Derailed (2005) French / USA - பச்சைக்கிளி முத்துச்சரம்

Mrs. Doubtfire (1993) USA - அவ்வை சன்முகி

The Road Home (1999) China - பூ

Moon Over Parador (1988) USA - இந்திரன் சந்திரன்

The Fugitive (1993) USA - கிரிமினல்

Tie me up tie me down (1990) Spanish - குணா

What about bob? (1991) USA - தென்னாலி

Green Card (1990) USAநளதமயந்தி

மேலே குறிப்பிட்டுள்ள படங்களில் எல்லாமே அப்பட்டமான நகலாக்கம் என நான் கூறவில்லை, சிலவற்றில் அதிகமான காட்சி கலப்புகளும், சிலவற்றில் கதையை மட்டும், சிலவற்றில் அப்பட்டமான நகலாக்கலும் உள்ளது. இப்பதிவை படிப்பவர்கள் இரண்டு விதமான விவாதம் செய்வார்கள், அந்த உலகபடங்களை பார்க்கமுடியாத என் போன்றோர்க்கு இந்தப் படங்கள் வரப் பிரசாதம் அல்லவா என்றும், அதற்க்காக சொந்தமாக கதையெழுதாமல் எல்லா உலகப் படங்களையும் நகலாக்கம் செய்தால் பரவாயில்லையா என்றும், கருத்துக்கள் அவரவர் பார்வையில் வேறுபடலாம்!

நான் இங்கே கீழே குறிப்பிட்டுள்ள படங்கள், தமிழில் உல்டா செய்தது மட்டுமே. இது இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுகு போன்றவர்களும் இது போன்ற படங்களை சுட்டு படமெடுத்துள்ளார்கள். அதைப்பற்றி அடுத்த பதிவில் பார்போம். மேலே ஏதாவது படம் தவறியிருந்தால், பின்னூட்டம் இடுங்கள்.. லிஸ்டுல ஏத்திடுவோம்!!

92 comments:

என் பக்கம் said...

கலகிட்டீங்க கலை

வாழ்த்துகள்

Anonymous said...

அன்பான நண்பர் திரு வடலுரான் அவர்களே,

என் பின்னூட்டங்கள் எப்பொழுதும் யாராவது மடத்தனமாக எழுதியதை தாக்குவதாகவே இருக்கும்! ஆனால், இந்த பின்னுட்டம் நீங்கள் எழுதியதை பாராட்டுவதற்கு மட்டுமே!

நம் தமிழ், மற்றும் மற்ற பெரும்பாலான இந்திய திரை படங்கள் கண்டிப்பாக காப்பி அடிக்கப்பட்டவையே! வெட்கமில்லாமல் இவர்கள் எல்லாவற்றையும் திருடுவார்கள், வெற்றி பெற்றால், துளியும் தன்மானமில்லாமல் எங்கள் படைப்பிது என்று மார்த்தட்டுவார்கள்!

உங்களின் பட்டியல் மிக சிறியது! Almost all interesting sequences from most of the Tamil films are straight lifts from either Hollywood or any other original scripts!

உதாரணத்துக்கு, காக்க காக்க எனும் காவியத்தில் தண்ணீரில் கனவுகாணும் சூர்யாவின் அறிமுக காட்சி. இது அப்படியே, Max Payne எனும் ஆங்கில படத்திலிருந்து சுடப்பட்டது!

கதையை திருடுவதோடு மட்டும் இவர்கள் நிற்கவில்லை. இன்று தமிழில் வரும் முக்கால்வாசி சினிமா பாடல்கள் திருடப்பட்டவைதான்! இந்த களவிற்கு நம் இசையமைப்பாளர்கள் கூறும் வியாக்கியானம், " Inspiration"!

இசை திருடர்கள் mini பட்டியல் கீழே!

Gold Medallist : Yuvan Shankar Raja & Deva
Silver : Almost all new music directors
Bronze : Harris Jeyaraj

இன்னும் பலர்........

நீங்கள் எழுதிய இந்த பதிவை எல்லோரும் பார்க்கும்படி செய்யுங்கள். எல்லோருக்கும் தெரியட்டும் நம் சினமா தெய்வங்களின் யோகிதையை என்னவென்று!

இந்த அசிங்கம் போதாதென்று, நம் தமிழ் நாட்டில் அட்டகாசமான அடைமொழி கொண்ட அற்புத நடிகர்கள் வேறு!

Ultimate Star, இளைய தளபதி, etc etc......

இதில் ஒருவருக்குக்கூட நடிப்பென்றால் என்னவென்று தெரியாது! அனால் காப்பியடித்த கதையை நாடுவார்கள், அந்த சீடியை நாப்பது தடவை காண்பார்கள், திரையில் வந்து அசிங்கமாக குதிப்பார்கள்! இதை பார்த்து விசிலட்டிக்க ஒரு கூட்டம்!

வாழ்க தமிழ் திரைப்படத்துறை! வளர்க இவர்களின் கலை!

நன்றி
NO

Anonymous said...

உண்மையை சொல்லீட்டீங்க என்ன பண்ண எப்படின்னா பொழைக்கனும் பேரெடுக்கனும் வாழ்க்கை......

வினோத்கெளதம் said...

அன்பு அனானி உங்கள் கருது நேர்மையாக இருக்கும் பட்சதில் தயவு செய்து உங்கள் பெயரில் வெளியிடவும்..
இப்படி மூன்றாம் தரமாக வெளியிடும் பொழுதே தெரிகிறது உங்கள் கருத்து நேர்மையானது இல்லை என்பது..

கண்ணா || Kanna said...

//பக்கத்தில் இருக்கும் கேரளாவில்கூட நல்ல இலக்கியக் கர்த்தாக்கள் சினிமாவுக்குக் கதை எழுதுகிறார்கள்; அல்லது அவர்களது சிறந்த படைப்புகள் படங்களாக உருமாறி வருகின்றன//

உண்மைதான் தானை தலைவி சகீலா நடித்த படங்களே இதற்கு சாட்சி

கண்ணா || Kanna said...

ஏண்டா மாப்பு

உன்னோட போஸ்ட் இப்பதான் என் டேஷ் போர்டுக்கே வருதுடா..

ஆனா அதுகுள்ள நிறைய பேரு கமெண்ட்டிட்டாங்க..

கண்ணா || Kanna said...

கும்மி அடிக்க வாய்ப்பு கொடுக்காமல் சீரியஸ் பதிவை தந்த கலையை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்..

இவண்

அமீரக அஜீத் 'வினோத்' நற்பணி மன்றம்,
விவேகானந்தர் குறுக்கு சந்து,
துபாய் பஸ் ஸடான்ட்,
துபாய்.

KISHORE said...

நல்லா தான போகுது உன் பொழப்பு ? என்னோட இந்த சந்தேகத்த தீர்த்துவை. சம்பூர்ன ராமாயணம் எந்த ஹாலிவுட் படத்தோட ரீமேக்? இதுக்கு பதில் சொல்லிட்டு வேற வேலை இருந்தா போய் பாரு

வினோத்கெளதம் said...

கலை நான் முன்னாடியே சொன்ன மாதிரி தான் ஒரு கான்செப்ட் அப்படியே அப்பட்டமாக உறுவது என்பது வேறு..
நம் சமூகத்துக்கு ஏற்ற மாதிரி அதை காட்சி படுத்தி தருவது என்பது வேறு..

One Flew Over the Cuckoo's Nest (1975) USA - மனசுக்குள் மத்தாப்பு..

The Road Home (1999) China - பூஇந்த படங்கள் அதனின் Real versionலில் ஏற்படுதிய பாதிப்பை விட தமிழில் எனக்கு ஏற்படுதயுபட்ட பாதிப்புகள் அதிகம்..

அவர்கள் ரசித்த காட்சிகளை கூட அவர்கள் நம் ரஸிபதர்கு படமாகி இருக்கலாம்..
எல்லோரும் இங்கு IMBD,உலக திரைபடங்கள் பார்பவர்கள் இல்லை..

ஒரு நல்ல விஷயத்தை பார்த்து ரசித்து அதை நம்மக்கு ஏற்ற மாதிரி தருவதில் தப்பு இல்லை..

என்ன டைட்டில் கார்டுல ஒரு லைன் சேத்துக்கலாம் Inspired Byன்னு..

அக்னி பார்வை said...

நிஜமாகவே அருமை, இதை தவிர்த்து சீன்கள் காப்பியடிப்பது, வசனத்தை காப்பியடிப்ப்து, ஸ்டைலை காப்பியடிப்பது என்று கன ஜோராக செய்திருக்கிறார்கள்.....அது தவறில்லை ஆனால் நம்ம ஒரிஜினாலிட்டியையும் நேட்டிவிட்டியையும் விட்டுவிட்டு வேறு ஏதோ கதிஅ காப்பியடிப்பது வருத்தம் தான்

Anonymous said...

yov comment podurathukula daavu teeruthu..page olunga open aaga maathutu..nirayaa probs..

Vinoth.

வினோத்கெளதம் said...

Naan marupadiyum marupadiyum solluren nanga ellam ulaga tiraipadam paakuravanga kidayathu..
tamil padangal matumey paarthu kondu yetharthamgaga valkirom..

vinoth.

KISHORE said...

வினோத் சொல்றது ஏத்துக்க கூடிய விஷயம்.. எவ்ளோவோ ரசனையான திரைப்படங்கள் உலக அளவில் வெளி வருகிறது... எல்லாவற்றையும் ரசிக்க வேண்டுமானால் அந்த மொழி தெரிந்திருக்க வேண்டும் .. அதனால் அந்த கதைய நம்ம ஆளுங்க சுட்டு நமக்கு ஏற்ற மாதிரி தரும்போது.. பிடிச்சிருந்த ரசிக்கலாம்.. பாராட்டுவதிலும் தவறு இல்லை..

கண்ணா || Kanna said...

டேய் கிஷோர், வினோத்து

என்னாங்கடா ஆச்சு.. கலைதான் ஏதோ சீரியஸா பதிவு போடுறான்னா நீங்களும் சீரியஸா பின்னூட்டம் போட்டுகிட்டு இருக்கீங்க.....

இங்க துபாய்லதான் வெயில் அதிகம்னா.. சிதம்பரத்துலயுமாடா...

என்ன கொடுமை இது சரவணா...?

Anonymous said...

கோல்ட் மெடலிஸ்ட் பட்டியலில் இசைப்புயலையும் சேர்க்கவும் அவர் அடிக்காத காப்பியா?

கலையரசன் said...

@ என் பக்கம் - நன்றி பிரதீப்

@ Anonymous - நன்றி வந்தமைக்கும், கருத்துக்கும்!
நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் அல்ல காக்க காக்க படம்
வந்த பின்புதான் மேக்ஸ் பயின் வந்ததது, ஆனால் அதில் சிலகாட்சிகள் செவன் படததில் இருந்து காப்பி அடிக்கபட்டது உண்மை!

@ தமிழரசி - ஆம் தோழி! வருகைக்கு நன்றி!!

Anonymous said...

தமிழர்கள் இளிச்சவாயர்களாக இருப்பதால்தான் எல்லாமே.....

இவன் said...

:)) எங்க விதி வேற என்ன செய்ய?? பேசாம ஒருதடவை தோரணை, குருவி, அழகியதமிழ் மகன் மற்றும் வில்லு போன்ற படங்களை பாருங்கள் மனசு ஆறிவிடும்

கலையரசன் said...

@//KISHORE - சம்பூர்ன ராமாயணம் எந்த ஹாலிவுட் படத்தோட ரீமேக்?//

ஷக்கீலா படம் "லயனம்"
(நைட் ஒக்காந்து பாப்பியே..)

@ கண்ணா || Kanna - அடபாவி.. நம்ம தலைவின்னு சொல்லுடா!

டேஷ்போர்டுக்கு லேடாதான் வரும் மாமே! (அதுசரி.. ஓட்டு போட்டியா?)

சீரியசா இருந்தாலும், சரிசிக்கிட்டு இருந்தாலும், நம்ம கும்மிய தொடரனும்..


@ அக்னி பார்வை - நீங்க சொல்ல கருத்தைதான் நானும் சொல்ல வரேன், புரிஞ்சிக்க மாட்ரானுங்க..
நன்றி பாஸ்! உங்க கருத்துக்கு!!

கலையரசன் said...

@ வினோத்கெளதம்

அண்ணே, வினோத்தண்ணே! என்னைப் பொறுத்தவரை
பிரபலமா படத்தை காப்பி, டீ, பூஸ்ட் அடிப்பதை விட
நல்ல படைப்புகளாக, சொந்த சரக்காகவும்
இருக்குறது முக்கியம். நல்ல என்று நான் இங்கு
சொல்லுவது ஒரிஜினாலிட்டியையும், நேட்டிவிட்டியையும்!!

ஒகே உன் வழிக்கே வர்ரம்பா.. நம்ம தமிழ்படங்களில்
நல்ல ரசிக்க தக்க காட்சிகளே இல்லைங்களா?
ஏன் எவனுமே தமிழில் ரசித்த காட்சிகளை, அவர்கள்
மொழியில் எடுக்கவில்லை? ஏன் நாம் மட்டும்
அவர்களிடம் இருந்து காட்சிகளை உருவவேண்டும்..

நம்மகிட்ட சொந்தமாக கற்பணை இல்லையா, அல்லது
கதையில்லயா? நான் சொல்வதெல்லாம் ஒன்னுதான்..
நமக்கு என்ன தெரியுமோ.. எது வருமோ அதைதான்
எடுக்க சொல்கிறேன்! பருத்திவீரன், சென்னை 28,
சுப்ரமணியபுரம் போல..

கலையரசன் said...

அப்புறம் வினோத் & கிஷோர் மச்சிகளா..

//இப்பதிவை படிப்பவர்கள் இரண்டு விதமான விவாதம் செய்வார்கள்,
அந்த உலகபடங்களை பார்க்கமுடியாத என் போன்றோர்க்கு இந்தப்
படங்கள் வரப் பிரசாதம் அல்லவா என்றும், அதற்க்காக சொந்தமாக
கதையெழுதாமல் எல்லா உலகப் படங்களையும் நகலாக்கம் செய்தால்
பரவாயில்லையா என்றும், கருத்துக்கள் அவரவர் பார்வையில் வேறுபடலாம்!//

அப்படின்னு ஒரு பாரா எழுதி இருக்கேன்! நா என் கருத்தை சொல்லியிருகேன்!
நீங்க உங்க கருத்தை சொல்லியிருக்கிங்க..

சூப்பர்! எனக்கு பிடிச்ச விஷயம் என்னனா, உங்க மனசுல உள்ளத மறைக்காம
பின்னூட்டம் போட்டதுக்கு நன்றிகோ.. நன்றிகோ.. நன்றிகோ..

கலையரசன் said...

@ கண்ணா || Kanna
டேய் மச்சி.. இத நீ சீரியசுன்னு நெனைச்சியா?
ஹய்யோ.. ஹய்யோ.. அப்டி அடிச்சிகிட்டாதான்
பெரிய பதிவர்களா நினைப்பானுங்க..

முதல்ல வந்த அனானி வேறயாரும் இல்ல...
நம்ம வினோதுதான்!

தீப்பெட்டி said...

நீங்க சொன்ன லிஸ்ட்ல நிறைய உலக நாயகன் படங்கள் தான் இருக்கு..

//நம்மகிட்ட சொந்தமாக கற்பணை இல்லையா, அல்லது
கதையில்லயா? நான் சொல்வதெல்லாம் ஒன்னுதான்..
நமக்கு என்ன தெரியுமோ.. எது வருமோ அதைதான்
எடுக்க சொல்கிறேன்!//

சரியாச் சொன்னீங்க..
சொந்த சரக்க வச்சு படமெடுத்தாதான அவன் நம்மள மதிப்பான்..

பிறகு எங்க கலைஞர்களை மத்த நாட்டுகாரர்கள் மதிக்கல..
அங்க பிறந்திருந்தா அவர் எங்கயோ போயிருப்பார்.. இங்க பிறந்ததால இங்கனயே இருக்கார்னு புலம்பத்தேவையில்ல..

ஈரானியப் படங்கள் எல்லாம் படவிழாக்களில் திரையிடப்படும் போது நம்ம ஊருலயும் இயக்குனர்கள் இருக்கங்களானு தேடிப்பாக்கத்தான் வேண்டியிருக்கு..

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

கலை ஒரே போன்று நாம் இருவரும் இன்று சிந்தித்திருக்கிறோம்
எனக்கு அந்த அற்புதமான பெஞ்சமின் பட்டன் படம் திருட்டு போகப போவது கண்டவுடனே மிகவும் வேதனை கொண்டேன்.
இப்படித்தான் நீங்கள் சொன்ன சரோஜா படத்திற்கும் வருத்தப்பட்டேன் .
விஜய் கூட "செவென் பவுண்ட்ஸ் " படத்தை ரீமேக் செய்ய திட்டம் வைத்திருக்கிறாராம்.
கமல் அமிதாப்" பா"படத்தில் முந்திக்கொள்ள ஐயோ வடை போச்சே என்று அச்சிச்டண்டுகலை "ஏன்டா சொல்லலை?என்று வழக்கம் போல ரொம்ப அசிங்கமாக திட்டுகிறாராம்.
போன வாரம் "trains,aeroplanes&auto mobiles பார்த்தேன்.அன்பே சிவம் அந்த படத்தின் நிதர்சனமான தழுவல்.அதையும் உங்கள் லிஸ்டில் போட்டு விடுங்கள்.
பாலிவூட் காரர்கள் மிக மோசம்.
எமகாதக திருடர்கள்
திருட்டு கதையை தைரியமாக ஹாளிவூடிலேயே போய் படம் பிடிப்பார்கள்.அதில் என்ன கொடுமை என்றால் அதை கமலுக்கு போட்டியாக ஆஸ்காருக்கும் அனுப்பி மகிழ்வார்கள்.
கமலகாசன் நடிப்பை விட ரஜினியின் நடிப்பே தேவலை.
அவர் தனக்கென ஒரு தனி பாணியை வைத்துள்ளார்.
நான் கமலகாசனிடம் அல் பசினோ,டிம் ராபின்ஸ்,கெவின் ஸ்பசி,வேண்டம்,தாம் ஹன்க்ஸ் ,டிரவால்டா,என்று அனைவரையும் காண்கிறேன்.இதி சத்தியமாக பாராட்டு இல்லை.நான் இன்று இரவு என் பதிவில் போய் கொட்டலாம் என இருந்தேன்.
சூபர் அலசல்.அனால் பருப்பு கொஞ்சம் ஓவராக இருந்தது.நல்ல படைப்பாளிகளும் அதனால் வருந்த நேரிடும்.
நான் ரொம்ப ஆச்சர்யப்பட்ட ஒரு விஷயம் வெற்றி விழா படம் ,அதை மேட் டெமான் "bourne identity"செய்யும் முன்பு (10 வருடம் முன்) நாம் யோசித்து செய்தது தான்.அதை எண்ணி வியந்திருக்கிறேன்.

வினோத்கெளதம் said...

//நான் ரொம்ப ஆச்சர்யப்பட்ட ஒரு விஷயம் வெற்றி விழா படம் ,அதை மேட் டெமான் "bourne identity"செய்யும் முன்பு (10 வருடம் முன்) நாம் யோசித்து செய்தது தான்.அதை எண்ணி வியந்திருக்கிறேன்.//

நான் சொல்ல வந்ததை சொல்லி விட்டார்..Who Am I படத்தை கூட எடுத்து கொள்ளல்லாம்..

அந்த சிறப்புமிக்க கதையில் நம்ம ஷன்முகப்ரியன் சார் கூட கலந்து உள்ளார் என்பது விசேஷம்..

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

Dear Anonymous
there is no bloody chance that film kaakka kaaka introduction scene flicked from the movie max payne,
because max payne released on 2008 only,you typed very good in tamil but think and type.factual errors are not admitted in a forum.
thanks

வினோத்கெளதம் said...

//நான் கமலகாசனிடம் அல் பசினோ,டிம் ராபின்ஸ்,கெவின் ஸ்பசி,வேண்டம்,தாம் ஹன்க்ஸ் ,டிரவால்டா,என்று அனைவரையும் காண்கிறேன்.//


நீங்கள் 16 வயதினிலே கமல்ஹசன் நடிப்பில் யாருடுய சாயலை கானுகிரிகள்..
எங்கே ஒரு ஹாலிவுட் நடிகன் பெயரை சொல்லுங்கள்..சில படங்களில் அந்த சாயல் தெரியலாம்.. அனால் கமலின் நடிப்பு உலக தரம் வாய்ந்தது தான்..

இதான் நம் பண்ணும் தவறு..நம்மிடம் இருப்பவர்களை நம் கொண்டதா மறுப்பது..
எப்ப எவன் மாட்டுவான் எவன்கிட்ட என்ன குறை கண்டுப்பிடிக்கல்ம் என்று கண்ணில் லென்ஸ் மாட்டி கொடு அலைகிறோம்..

//நல்ல படைப்புகளாக, சொந்த சரக்காகவும்
இருக்குறது முக்கியம். நல்ல என்று நான் இங்கு
சொல்லுவது ஒரிஜினாலிட்டியையும், நேட்டிவிட்டியையும்!!//

அய்யா வடலூரன்..நம்ம இதே மாதிரி எடுத்த எதனை படத்தை ஓட வைத்து இருக்கிறோம்..சொல்ல முடியுமா.

காஞ்சிபுரம், ஒன்பது ருபாய் நோட்டு இப்படி பல படங்கள் சொல்லலம்..இதை எல்லாம் நம் ஓட விடோமா..

அதை தான் நான் சொல்கிறேன் நம் உலக தரத்தை நம் ஏற்று கொள்ள மறுக்கிறோம்..

வேற எவனாவது எதாவது மொழியில் படம் எடுத்தால் வாய் கிழிய பேசுக்கிறோம்..

நாம தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற மசாலா இயக்குனர்கள் ஒவூருடங்க கிட்டயும் ஒரு நேட்டிவிட்டி சமந்தப்பட்ட கதை இருக்கும் ஆனா எடுத்த ஓடாது..அது அவங்களுக்கு தெரியும்..சினிமா என்பது வெறும், விமர்சனம் மட்டும் அல்ல பல பேர் சம்ந்தப்பட்ட பொழைப்பு நம்ம நாட்டுல..அதான் அப்படி..

வினோத்கெளதம் said...
This comment has been removed by the author.
sakthi said...

விடுங்கப்பா நம்ம ரகசியங்களை நாமே வெளியே சொல்லிட்டு....

பித்தன் said...

-:)

பித்தன் said...

இதை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம்....

ஒஸ்கார் வாங்கிய அமெரிக்கன் பியுட்டி பாக்குறதுக்கு பாலசந்தர் படம் மாதரி இருக்கும். இ.டி படம் சத்யஜித் ரே எழுதிய கதைய தழுவி எடுத்ததுன்னு சிலபேர் சொல்லுறாக... இந்த மாதரி லிஸ்டையும் கொடுங்க சார் -:)

Anonymous said...

//உலகப்படங்களின் கதைகளை காப்பி அடிக்கும் போக்கு தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. ஹாலிவுட், கொரியா, ஜப்பான், ஈரான், ஆப்பிரிக்கா, பிரான்ஸ் நாட்டு படங்களின் கதையை திருடும் போக்கு இந்தி சினிமாவில்முதலில் ஆரம்பித்தது. வெளிநாட்டு படங்களைப் பார்த்து அதை நமது ரசிகர்களுக்கு ஏற்ப மாற்ற அமைப்பார்கள். அதே பாணியை தமிழ் சினிமா இயக்குனர்கள் பின்பற்றத் தொடங்கினார்கள். //

அருமை..

வினோத்கெளதம் said...

//பக்கத்தில் இருக்கும் கேரளாவில்கூட நல்ல இலக்கியக் கர்த்தாக்கள் சினிமாவுக்குக் கதை எழுதுகிறார்கள்; அல்லது அவர்களது சிறந்த படைப்புகள் படங்களாக உருமாறி வருகின்றன. ஆனால் தமிழ் படவுலகத்தில் கதை எழுதும் ஆட்கள் யாருமே கிடையாது. இதுவரை எழுதப்பட்ட கதைகளைப் படங்களாக மாற்றியதில் வெற்றியடைந்தவர்கள் சிலரே! (யார்யாருன்னு கேக்காதீங்க!) //

பின்னுறிங்க பாஸ்..

Anonymous said...

//நான் இங்கு குறிப்பிட்டுள்ள படங்களில், பெருவாரியானவை.. பிரபலமடைந்த புத்தகதிலிருந்தே கதையே திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதுபோல பல தமிழ்ப்படங்கள் இதுவரை சொல்லிக் கொள்ளுமளவிற்கு வெற்றி பெறாமல் போனதே, கதைக்காக புத்தகங்களை தேடி இயக்குனர்களைப் போகவில்லை. தாங்களே கதை, திரைக்கதை, வசனம், இப்படி பல பொறுப்புகளையும் பெரிய பருப்புகள் மாதிரி எடுத்து கொண்டதாய் இருக்கலாம்!//

இந்த வரி கலங்கிவிட்டேன்..

வினோத்கெளதம் said...

//Once Upon a Time in America (1984) & The Godfather (1972) USA - நாயகன்

Léon (1994) France - சூரியபார்வை

She-Devil (1989) USA - சதிலீலாவதி (புதியது)

Lucky Number Slevin (2006) Germany - லாடம்

One Flew Over the Cuckoo's Nest (1975) USA - மனசுக்குள் மத்தாப்பு

Fight Club (1999) USA - அன்னியன்

Bicycle thief (1948) Italy - பொல்லாதவன்

Memento (2000) USA - கஜினி

Amores perros (2000) Mexico - ஆயுத எழுத்து //

மிகவும் ரசித்த வரிகள்..

Anonymous said...

//The Road Home (1999) China - பூ

Moon Over Parador (1988) USA - இந்திரன் சந்திரன்

The Fugitive (1993) USA - கிரிமினல்

Tie me up tie me down (1990) Spanish - குணா

What about bob? (1991) USA - தென்னாலி

Green Card (1990) USA – நளதமயந்தி//

இந்த வரிகள் கருத்து ஆழம் மிக்கவை..

வினோத்கெளதம் said...

யோவ் எவன்யா அனானி அது நான் கருத்து சொல்லிக்கிட்டு இருக்க சொல்லையே குறுக்கால வந்து இடைஞ்சல் பண்ணுறது..Rascals..

The Rebel said...

You cant call Anniyan as a copy of Fight Club.
Fight Club is a far superior movie.
Nearly all of Maniratnam's Movies are inspired from Other Movies but that doesnt make him an inferior directior.
I am not against inspired movies.Scene by scene copy(plaguirism) is what we should be against.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

TEST

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

கலை
நிக்கோலஸ் கேஜ் நடித்த "BANKOK DANGEROUS" 2008 இல் வந்தது,நாம் விஷ்ணு வரதனை விட்டு விடுவோம் .(பட்டியலுக்கு அவர் வேறு ஏதாவது "GANGSTER" படங்களை தழுவியிருப்பார்.
பதினாறு வயதினிலே சலங்கை ஒலி குணா புன்னகை மன்னன் சிப்பிக்குள் முத்து பாசவலை கமல் இனி எங்கே கிடைப்பார்?மணி ரத்னம் போன்றவர்களை நம்பி மர்லன் பிராண்டோவை கையில் எடுத்தார்.(இன்னும் புலி வாலை விட முடியவில்லை.)
இப்போது கூட நஸ்ருதின் ஷாவை நம்பி களத்தில் இறங்கியுள்ளார்.(குருதி புனல் தந்த தைரியம்)வினோத் தப்பாக இருந்தால் மன்னிக்கவும்.
ஒரு விஷயம் பாராட்டுகிறேன்
"DHROKKAL"GOVIND NIHLANI" க்கு குருதி புனலில் "CREDIT" கொடுத்தார்.
இப்போது எழுத்தாளர் ரா.முருகன் திரைக்கதையை எழுதுகிறார். நல்ல விஷயம்.
ஆமாம் இந்த படத்திற்கு பாடல் எதற்கு?

sadan said...

manmadhan-valatine day
aa aah-bruce almighty
siva manasula sakthi-my sassy girl

Keith Kumarasamy said...

///மேலே குறிப்பிட்டுள்ள படங்களில் எல்லாமே அப்பட்டமான நகலாக்கம் என நான் கூறவில்லை, சிலவற்றில் அதிகமான காட்சி கலப்புகளும், சிலவற்றில் கதையை மட்டும், சிலவற்றில் அப்பட்டமான நகலாக்கலும் உள்ளது///
தப்பித்தீர்கள். கதை சொல்லும் பாணி ஒரே மாதிரியிருப்பதால் கதைகள் இரண்டும் ஒன்றாகிவிடாது. அதற்கு உதாரணம் அன்பே சிவம். முற்றுமுழுதாய் காப்பி அடிப்பதற்கு எம்மவர்கள் ஒன்றும் அவ்வளவு முட்டாள்கள் அல்ல.

மற்றது அனானி நண்பர் சொன்ன இசைத் திருடர்கள் பின்னூட்டம் அவ்வளவு நியாயமானது அல்ல. சில பாடல்களைக் காப்பி அடிக்கிறார்கள் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் சில ‘Score' கள் ஒத்துப்போக வாய்ப்புகள் உண்டு. இசையின் அடிப்படை 7 ஸ்வரங்கள். அதனால் ஹாரிஸின் ஒரு சிறிய Score ஒரு மேலை நாட்டவரோடு ஒத்துப்போகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

எல்லோருக்கும் இன்னொரு வேண்டுகோள்: தயவுசெய்து நம்மவர்களைத் தாழ்வாக்கி மேலைநாட்டை உயர்த்திப்பேசும் இந்த விபசாரத்தை நிறுத்துங்கள்.

வினோத்கெளதம் said...

எனக்கு ஒன்னு மட்டும் புரியுல எங்கயோ இருக்கிற இயக்குனர் படங்களை எல்லாம் தலை மேல் தூக்கி வைத்து கொண்டு ஆடுகிறோம்..
ஆனால் நம்மோடு இருக்கும் ஒரு கலைஞனை ஆதரிக்க தவறுக்கிறோம்..

அவர் எதாவது முயற்சி எடுத்தால் கூட இது இங்க இருந்து உருவியது அது அங்கே இருந்து சுட்டது..இவன் என்னத்தடா நடிக்கிறான் என்று சொல்ல வேண்டியது..

எனக்கு உலக சினிமாவும் தெரியாது, உலக இயக்குனர்களும் தெரியாது தெரிந்தது தமிழ் சினிமா மட்டுமே ஒரு சாதரண ரசிகன் நான்..என்னோடு இருக்கும் மனிதர்களை மட்டும் ரசிக்கிறேன்..

உலக சினிமா எனபதே ஒரு அபத்தமான வார்த்தை..எல்லா படமுமே உலக சினிமா தான்..நாங்க எல்லாம் இன்னமோ வேற்று கிரக சினிமா பாக்குற மாதிரி பேசுறிங்க..

அது ஒரு கனாக் காலம் said...

கலை பூந்து விளையாடுன்னு சொல்லலாம் ... அனால் போட்டு தாக்கு ...தான் சரியான பதம்.... போட்டு தாக்கு ( நான் சும்மா சொன்னேன்.) ..

நீங்க சொல்வது மிக சரி , நம் மக்கள் சில நல்ல படங்களும் கொடுத்துள்ளார்கள் .... என்னா, நம்ம நல்ல தமிழ் படம்ன்னு நினைச்சது பாதிக்கு மேல் தழுவி எடுத்திருக்காங்க ... )

கலையரசன் said...

இவன் - உனக்கு ஏன்யா என்மேல இந்த கொலவெறி? நன்றி உங்கள் கருத்திற்க்கு!

தீப்பெட்டி - கண்டிப்பாக.. நீங்கள் சொல்வது உண்மை. அடிக்கடி வாங்க பாஸ்!

sakthi - வாங்க மேடம்... நம்ம சொல்லாம, வேற யாருங்க சொல்லுவா?

வழிப்போக்கன் said...

அருமை அண்ணா...

கலையரசன் said...

பித்தன் - அடுத்த லிஸ்ட் அதுதான் மச்சி! வந்து கும்மியடிச்சதுக்கு.. தேங்க்ஸ்லா!

The Rebel - அதுசரி! நிறைய பேர் முழுசா படிக்காம சொல்லுறீங்கலோ! சில காட்சிகள் மட்டுமே சில படங்களில் உருவப்பட்டுள்ளன! நன்றி வந்தமைக்கு!

Keith Kumarasamy - அருமையா விளக்கம் குடுத்தீங்க பாஸூ! ஆமா! நான் நான் என்ன சொல்ல வரேன்.. நீங்க என்ன புரிஞ்சிக்கறீங்க? நான் ஏன் மற்ற நாட்டு படங்களில் காப்பி அடிக்கறீங்கன்னுதான் கேட்டேன்? இதுல எங்க நம்மவர்களைத் தாழ்வாக்கி விபசாரம் பன்னிட்டோம். புரியல...

கலையரசன் said...

sadan - நன்றி உங்க லிஸ்ட்டுக்கும், முதல் வருகைக்கும்!!

அது ஒரு கனாக் காலம் - விளையாடிடுவோம்! வாங்க அண்ணாச்சி... நீங்க வருத்தபடுவது போலதான், இங்குள்ள பல பேர்களின் வருத்தமும்!!

வழிப்போக்கன் - நன்றிங்ண்ணா...

கலையரசன் said...

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்..

நீங்கள் சொன்ன trains,aeroplanes&auto mobiles படம் ஏற்கனவே நமது லிஸ்ட்டில் உள்ளது. அதுபோல, நீங்கள் சொன்ன நிக்கோலஸ் கேஜ் நடித்த "BANKOK DANGEROUS" 2008 படத்தை நான் குறிப்பிடவில்லை, 1999 ல் எடுத்த BANKOK DANGEROUS என்ற தாய்லாந்து படத்தைதான் குறிபிட்டுள்ளேன்.

அப்புறம் உங்கள் தகவல்கள் அருமை.. நானும் நினைத்திருக்கிறேன் பார்ன் ஐடன்டிட்டிதான் நம்ம வெற்றிவிழா என்று! அதை பற்றி தனியாக பதிவிடவேண்டும். நம் படங்களில் இருந்து காட்சிகளை எடுத்த மற்ற நாட்டு படங்களை பற்றி ஒரு பதிவிட்டால்... அமாக வரவேற்பு கிட்டும்!

நன்றி கார்த்திக் வந்தமைக்கும், கருத்துகளுக்கும்!!

கலையரசன் said...

for வினோத்கெளதம்

கடைசியா ஒன்னு சொல்லிக்கறேன்..
கடைய மூட போறேன், நீ வேற
கட பக்கம் போய் காப்பி பேஸ்ட்
பண்னி நல்லாயிரு!!

பிரியமுடன்.........வசந்த் said...

எப்பிடி
இப்பிடி

சூப்பர்

Anonymous said...

Seven{morgan freeman}---Vettaiyadu vilaiyadu,kakka kakka,Anniyan
The Aviator- mani ratnams GURU
Lucky number Slevin---Vattaram

என் பக்கம் said...

சினிமாவை பத்தி பேச இவ்வளவு விசயம் இருக்கா

இவ்வளவு பேர் இருக்காங்க. வாழ்க சினிமா.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

தல..,

இதிலயும் கூட ஒரு மாற்றுக் கருத்து இருக்கு..,

நாமெல்லாம் பள்ளிக்கூடம் போயிருக்கோம். அப்ப என்ன செய்தோம் நினைச்சுப் பாருங்க.., படிப்போம் படிச்சத எழுதிப் பார்ப்போம். ஒரு சிலராவது இதை செய்து இருப்பார்கள். அந்த மாதிரிதான் ந்ல்ல இயக்குநரா வரனும்ணு ஆசை. இந்த மாதிரி படம் பார்த்து அத மாதிரியே எடுத்து பழகறாங்க இத நாம பாராட்டுணும் தல..,

அத விட்டுட்டு.....

இப்படி மனப் பாடம் பண்ணி எழுதி பழகின பசங்கதான் கடைசியில் பெரியபெரிய வேலைக்கெல்லாம் போயிருக்காங்க..,

Joe said...

பல பேரை கூண்டில ஏத்தி கிழிச்சிட்டீங்க, கலை.

காட்சித் திருட்டு என்று பார்த்தால், அதில் முதலிடம் மணி ரத்னம் தான். அப்பட்டமாக திருடி மாட்டிக் கொள்ளாத சாமர்த்தியசாலி.

அஞ்சான் said...

தலைவா நான் ஏதோ எழுதப்போய் கிழி கிழியின்னு கிச்சிட்டீங்க.

Keith Kumarasamy said...

///Keith Kumarasamy - அருமையா விளக்கம் குடுத்தீங்க பாஸூ! ஆமா! நான் நான் என்ன சொல்ல வரேன்.. நீங்க என்ன புரிஞ்சிக்கறீங்க? நான் ஏன் மற்ற நாட்டு படங்களில் காப்பி அடிக்கறீங்கன்னுதான் கேட்டேன்? இதுல எங்க நம்மவர்களைத் தாழ்வாக்கி விபசாரம் பன்னிட்டோம். புரியல///
உங்களை மட்டும் தாக்கிச் சொல்லலை கலை.. கொஞ்சம் தெளிவா நான் சொல்லியிருக்கணும். என் தப்பு.இப்போ காப்பி விசயத்துக்கு வருவோம்.
அய்யா.... உதாரணத்துக்கு பை சைக்கிள் தீவ்ஸ் மற்றும் பொல்லாதவனைப் பார்ப்போம். பொல்லாதவன் பை சைக்கிள் தீவ்ஸின் அப்பட்டமான மறுபதிப்பு அல்ல. ஒரு மனிதன் தனது வேலைக்கு அவசியமான வாகனத்தைத் தொலைத்துவிட்டுத் தேடுவது ஒரு பொதுவான அம்சம் என்றாலும், இரண்டினதும் கதைக்களம் வேறு. முடிவு வேறு காட்சிகள் வேறு. பொல்லாதவன் கொஞ்சமே கொஞ்சம் Bicycle Theives ஐ தழுவியது என்பது உண்மை. அப்பட்டமான தழுவல் என்பது அபாண்டமான குற்றச்சாட்டு.

அதே போல் trains,aeroplanes&auto mobiles இலும் அன்பே சிவத்திலும் இரு வேறுபட்ட ideology உள்ள இருவர் இரு நகரங்களுக்கிடையே ஒன்றாகப் பயணிக்க வேண்டிய அவசியம் பற்றிய Basic Nod ஒன்று. ஆனால் இரண்டினதும் கதைக் களம் வேறு.

என்னுடைய வாதம் என்னவென்றால்... கதை சொல்லும் முறையைக் காப்பியடிப்பது பிழையில்லை. காட்சிகளை அப்படியே காப்பியடித்தால் அது பிழை. (அதற்காக தமிழ் சினிமா இயக்குனர்கள் காட்சிகளைக் காப்பியடிப்பது இல்லை என்று சொல்ல மாட்டேன்). அதே போல் வெளிநாட்டுப் படங்களில் பயன்பட்ட கதைகளை எம்மவர்க்கு ஏற்றபடி மாற்றித்தருவதும் தப்பில்லை. என்னுடைய கோபம்,ஒரு கொட்டாவி விடும் காட்சி படத்தில் வந்தால் கூட, இது அந்தப் படத்தில் வந்தது, இந்த இயக்குனரின் படத்தில் வந்தது என்று, தமிழ் சினிமாவின் எல்லா இயக்குனர்களும் மட்டம் தட்டப்படுவதுதான்.

மற்றபடி என் வார்த்தைகளுக்கு மன்னிக்கவும்

Anonymous said...

super thalaivaa

விஷ்ணு. said...

நல்ல அலசல் கலை.

Anonymous said...

நல்லதொரு அலசல். தமிழிலேயே சமாராகவிருக்கும் பிடித்த படங்களை ஆங்கிலத்தில் பார்க்கவேண்டும் போலிருக்கிறது. இப்பவே imdb rating பார்த்து தரவிறகடக வேண்டியதுதான்.

.....
ஃஃ பச்சைக்கிளி முத்துச்சரம் ...
அந்த ஆங்கிலப்படம் வெளியாகுமுன்னரே இதன் படப்பிடிப்ப துவங்கிவிட்டது. இரண்டும் ஒரே நாவலிலிருந்து உடுக்கப்பட்ட கதை. தவிர அந்தப்படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டதில்லை.

அடுத்து முதல் அனானியின் பின்னுட்டத்தில்...
காக்க காக்க எப்பவோ வந்தது. max payn இப்போதுதான் வந்தது. இந்தவருடம்.

Anonymous said...

//பார்ன் ஐடன்டிட்டிதான் நம்ம வெற்றிவிழா என்று! அதை பற்றி தனியாக பதிவிடவேண்டும். நம் படங்களில் இருந்து காட்சிகளை எடுத்த மற்ற நாட்டு படங்களை பற்றி ஒரு பதிவிட்டால்... அமாக வரவேற்பு கிட்டும்!//

அடுத்த பதிவிற்கு வெயிட்டிங் தல.

மற்றது. பார்ன் ஐடின்டிடி 1977லேயே வந்த படம். 3 பார்ட். அதைத்தான் இப்போது ரீமேக்கியிருக்கிறார்கள். அப்ப வெற்றிவிளா அதற்கப்பிறது வந்ததுதானே.

Anonymous said...

//பார்ன் ஐடின்டிடி 1977லேயே வந்த படம். 3 பார்ட். அதைத்தான் இப்போது ரீமேக்கியிருக்கிறார்கள். அப்ப வெற்றிவிளா அதற்கப்பிறது வந்ததுதானே.//

The book was released during 70s

Sam

jackiesekar said...

நல்ல முயற்ச்சி கலை நான் உங்களிடம் இப்படி ஒரு அற்புத பதிவை எதிர்பார்க்கவில்லை, உங்கள் ஆராய்ச்சி தொடரட்டும

தமிழ்நெஞ்சம் said...

I think you people like S _ _ _ _ _ _ a pictures more
//you told something great about Kerala motion pictures

sam said...

there you are.bleddy tamil films.

ஷண்முகப்ரியன் said...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...
நான் ரொம்ப ஆச்சர்யப்பட்ட ஒரு விஷயம் வெற்றி விழா படம் ,அதை மேட் டெமான் "bourne identity"செய்யும் முன்பு (10 வருடம் முன்) நாம் யோசித்து செய்தது தான்.அதை எண்ணி வியந்திருக்கிறேன். //

வினோத்கெளதம் said...


அந்த சிறப்புமிக்க கதையில் நம்ம ஷன்முகப்ரியன் சார் கூட கலந்து உள்ளார் என்பது விசேஷம்..//

உங்கள் இருவரின் பாராட்டுக்கும் நான் அருகதை அற்றவன்.
’வெற்றி விழா’ கதையே நான்தான் கமல் சாரிடமும்,சிவாஜி சாரிடமும் சொல்லி ஓ.கே.வாங்கினேன்.பிறகு ‘பாட்டுக்கு நான் அடிமை’படத்தை இயக்கப் போய் விட்டதனால் இடைவேளைக்குப் பின் வரும் பகுதிகளை நண்பர் ராஜேஷ்வர் எழுதினார்.
ஆனால் நன்ன் ‘ராபர்ட் லட்லம்’ எழுதிய ‘போர்ன் ஐடண்டிடி’நாவலைப் படித்த உந்துதலில்தான் அந்தக் கதையை உருவாக்கினேன்.
அந்த நாவலை ஒட்டி அப்போது ஒரு டெலிஃபில்ம்தான் பின்னாளில் வந்தது.
கதாநாயகனுக்கு வில்லன் யார் என்று தெரியாது.ஆனால் வில்லனுக்கு அவன் யார் என்று தெரியும்.இந்த ஒற்றை வரி இன்று வரை பல பேரைக் காப்பாற்றி வருகிறது,இன்றைய கஜினி உட்பட.
தன்னை யார் என்று மறந்து போகும் கதையும் நம் ஊர் ‘துஷ்யந்தன்’கதைதான்.எனக்குத் தெரிந்து அந்த வகையறாவில் அதுதான் ஆதிமூலம் என்று நினைக்கிறேன்.
எவ்வளவு தகவல்கள்!அலசல்கள்!
என் போன்ற திரை உலகத்தினருக்குப் பயனுள்ள பின்னூட்டங்கள்.
இத்ற்குக் காரணமான கலையரசனுக்கு எனது மனப் பூர்வமான ந்ன்றிகள்.

Anonymous said...

I'm sure The Road Home (Chinese) movie is nothing to do with Poo Tamil movie. I have seen both.

லொல்லு சபா said...

//அத்தனை பேரும் ஒரே மாதிரியா எழுதுறோம்? இல்லையே! அவரவர்களுக்கு பிடித்த அல்லது தெரிந்த வர்ணனையில் தான் பதிவிடுகிறோம்!//

சரியான கேள்வி. சபாஷ்.

//கதையை மட்டும் கழட்டி, அல்லது காட்சிகளை மட்டும் உறுவி நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி பவுடர் அடிச்சி, பொட்டு வச்சிடுவானுங்க.. //

ஏதோ... இதயாச்சும் கொடுக்குறாங்கல்ல..! இன்னொரு விஷயம் கலையரசன். நம்மூரு டைரக்டருங்க சினிமாங்கிற பேருல எத எடுத்தாலும், அத நம்மூருக்காரங்க ரசிகர்ங்கிற பேர்ல தியேட்டருக்குள்ள போயி... விசில் அடிச்சி, லாட்டரி சீட்டை கிழிச்சி (ஆமால்ல... இப்பத்தான் லாட்டரி சீட்டு இல்லல்ல...!) சரி... பிளாக்ல விக்கிற லாட்டரி சீட்‌ட கிழிச்சி போட்டு ஆட்டம் போடுறாங்களே..! சன் ‌நியூஸ் சேனல பாருங்க...! ஒண்ணும் இல்லாத படத்துக்கெல்லாம் ஆட்டம் போடுறத காட்டுறாங்க...!

சரவணகுமரன் said...

சூப்பரு பாஸு

coolzkarthi said...

கலை சூப்பர் என்னுடைய வாதம், மக்களுக்கு சேர நீங்கள் உலக படத்தை தழுவினாலும்,based on என்ற வரியையும் சேர்க்கவும்..........

Suresh Kumar said...

Kalai your comment box paste is not working . plese check . Yesterday also I tried . Any way very nice post Kalakkal kalai

yponnamp said...

bresters millions----Arunachalam(Rajnikanth)

கார்க்கி said...

யப்பா.. எல்லாமே ஆயா சுட்ட வடைதானா?

jana said...

நல்லதொரு சிந்திக்கவேண்டிய பதிவு. சரி, பிறமொழிப்படங்கள், மேல்நாட்டு படங்களை காப்பி அடிக்கும் இயக்குனர்கள் என இயக்கனர்களை மட்டும் குறை சொல்வதிலும் நியாயம் இல்லை. முதலில் பார்வையாளரான எமது தரமும், சினிமாவின், பாதையும் மாறவேண்டும். தமிழ் சினிமா யதார்த்தவியலுக்கு வரவேண்டும். சுயமாக நல்ல கதையுடன் யதார்த்தமாக ஒரு சிறந்த படம் எடுத்தால் எத்தனை பேர் அதை சென்று பார்க்கின்றார்கள்?
எனவே எம்மமைப்போன்ற பதிவர்கள் ஒரு இயக்குனர் தனது சொந்த சிந்தனையில் வித்தியாசமான யதார்த்தமான ஒரு கதை சொல்லவருகின்றார் என்றால் அவரது முயற்சியை பாராட்டவேணடும். அப்போதுதான், மற்றமொழிப்பிரதிகள் அல்லாத நம் சொந்த முகங்களை எம்மால் பார்க்கமுடியும்.

நாகா said...

இந்த லிஸ்ட்ல இருக்கற தமிழ் படமே இன்னும் பாக்கல. இதுல எங்க ஹாலிவுட் படம்? ஆனா பயங்கர அலசல்.. கஷ்டப்பட்டு ஆணி புடுங்கறது தெரியுது :-)

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

டவுசர் பாண்டி. said...

இன்னாடா !! இது கோராமே ?? இன்னாத்துக்கு அல்லாரும்
கோச்சிகீனு கீறாங்கோ ? இப்போ இன்னா, நம்ப யாவரும் நலம்,
படம் பாத்தமே, அது கூட இங்கிலீசு படத்த சுட்டது, தான்,(the amity ville ) இதுல
கொடும இன்னான்னா !! இந்த யாவரும் நலம், படம் மறு படியும்,
இங்கிலீசுக்கு போவ போவுது, இத்த தான் கொடும கொடும இன்னு
சொல்றது நைனா,

சுரேஷ் குமார் said...

சோக்கா சொன்னீங்க போங்க..
செமையா அலசி இருக்கீங்கலே..
நன்னாகீது நைனா..

Suresh said...

மச்சான் :-) உன் மெயில் ஐடி கொடு மச்சான்..

மெயில் டூ suresh.sci@gmail.com

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
LOSHAN said...

வாவ்.. அற்புதமான தேடலும் கண்டுபிடிப்பும்.. கலக்கிறீங்க கலை.. வாழ்க.. தொடரட்டும் உங்கள் தேடல்..

வால்பையன் said...

ஒன்னு தெலுங்குல இருந்து ரீமேக் பண்னனும் இல்லைனா, உலக சினிமாவுல இருந்து காட்சிகளை சுடனும்

வேற ஒன்னும் தெரியாது எங்களுக்கு!

Pugazh said...

உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி....
நான் உங்கள் மாமா வீட்டுக்கு எதிரில்தான் உள்ளேன். வரும்போது கட்டாயம் நேரில் சந்திப்போம்.
- www.sethiyathope.blogspot.com

என் பக்கம் said...

பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 1

இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கிறது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்பட கூடியவை பற்றி அறியும் சிறு முயற்ச்சி தான் இந்த பதிவு.

http://oviya-thamarai.blogspot.com/2009/06/1.html

gonzalez said...

hi tamizha nannum tamizhan thaan ennudaya blog ingey koduthullaen. please add my blog link to you blog please. my blog traffic is low. if you post my link to yur blog i will get some visitors kindly help please.

this my link

http://eradini.blogspot.com/
http://funny-indian-pics.blogspot.com/

மகேஷ் said...

செம அலசல்!

கலையரசன் said...

வந்து பின்னூட்டமிட்ட அனைத்து நன்பர்களுக்கும் என் நன்றிகள்!!

வந்து பின்னூட்டமிட்ட அனைத்து நன்பர்களுக்கும் என் நன்றிகள்!!

♥♪•Vetri•♪♥ said...

நல்ல பதிவு...!

http://vetripages.blogspot.com/2009/06/blog-post_6845.html

எனது கன்னி எழுத்து முயற்சிக்கு உங்க‌ள் பின்னூட்ட‌ம் வ‌ழியாக‌வும்,ஓட்டு போட்டும் ஆத‌ர‌வு த‌ருக‌..!
குறைக‌ள் இருப்பின் பின்னூட்ட‌ம் வாயிலாக‌ச் சுட்டிக்காட்ட‌‌வும்.

ச.செந்தில்வேலன் said...

கலக்கல் கலை. நல்ல தொகுப்பு..

சொந்தப்படமாக இல்லாவிட்டாலும், சில முயற்சிகளைப் பாராட்டியே தீர வேண்டு. இல்லை என்றால், நமக்கு கிடைப்பதெல்லாம், சிவகாசி, திருப்பாச்சி, வில்லு போன்ற உலக சினிமா (??) தான்.

Mighty Maverick said...

The Bone Collector - Vettaiyaadu Vilaiyaadu

Serandipity - Jay Jay

Another one English movie (a lady fighting the contamination of the river - The movie title is the name of the lady); I forgot the name is remade to Dhool in Tamil...

Ippodhaikku ivvalavu thaanungo gnabagam irukku...

Mighty Maverick said...

அப்புறம், அர்பன் லெஜெண்ட்ஸ் - ஜேசன் ரிலிவ்ஸ் தான் தமிழில் விசில் என்று வந்தது...

vshe said...

அஞ்சாதே departed படத்தின் காப்பி. mystic river அல்ல.

வேட்டையாடு விளையாடுவில் சில காட்சிகள் mystic river இலிருந்து உருவப்பட்டிருக்கும்

Blog Widget by LinkWithin