Tuesday, December 8, 2009

லொள்ளுக்குண்டோ அடைக்குந்தாழ்?இந்த மொக்க கமெண்டுகளை பார்த்து யாரும் காண்டாக வேண்டாம், அப்டி மீறியும் உங்களுக்கு கோபமோ.. கம்பமோ வந்துச்சின்னா... உங்க காசை போட்டு போன் பண்ணி திட்டுறதை விட, நேர்ல பார்க்கும்போது முதுகுல டின்னோ, கேனோ, பேரலையோ கட்டிடுங்க!!

38 comments:

சென்ஷி said...

மச்சி.. சத்தியமா சொல்றேன் மச்சி.. கோபி கமெண்டை பாத்துட்டு ஆபிஸ்ல சத்தமா சிரிச்சுட்டு போயிட்டு இருக்கேன் :)

☀நான் ஆதவன்☀ said...

அடப்பாவி மக்கா! :)))) எல்லோரும் டோட்டல் டேமேஜ்.

அதுவும் குசும்பன் “டை’ மேட்டர்... வி.வி.சி

☀நான் ஆதவன்☀ said...

சரி உன்னைய மட்டும் விட்டு வச்சிருக்க? கேமராவுக்கு முன்னால க்ளோஸப்பல ஒரு போட்டோ எடுத்தயே? அதை யாராவது போடுங்கப்பா :)

☀நான் ஆதவன்☀ said...

//உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது.நன்றி!//

தமிழ்மணத்துல கள்ள ஓட்டு போட்டுடானுவ மச்சி :(

♠ ராஜு ♠ said...

ரைட்டுங்கண்ணோவ்.

D.R.Ashok said...

தலைப்பல ஆரம்பிச்ச லொள்ளு.. கடைசிவரைக்கும், குசும்பன் டை matteru உண்மையா...

பிச்சுபுட்டப்பா..கலை..

pappu said...

ஆமா, வினோத் இல்லயா?

வி.வி.சி ந்னா?

பிச்சுட்டீங்க!

ஹாலிவுட் பாலா said...

ஹா.. ஹா.. ஹா.. கார்த்திக்கேயன் கமென்ட் தான் டாப்பு........!!!!!!! :) :) :)

Chitra said...

கலக்கல் கமெண்ட்ஸ்! நக்கல் பேச்சு உங்கள் உடன் பிறந்தது. thank you for making us laugh.

ஜீவன்பென்னி said...

" தெ மோன்க் நிஹெ சொல்ட் ஹிச் பேறாரி" புக்கை படிச்சிருக்கீங்களா வினோத் "

யாருங்க அந்த புக்கோட ரைட்டரு.

அகமது சுபைர் said...

ஆதவன் ஆரஞ்சுப்பழம் கேட்டது கூட பிரச்சினை இல்லை.. ஆனா செந்தில்வேலன் “ஆரஞ்சுப் பழம் உடம்புக்கு நல்லது”ன்னு பதிவு போடுவார்ன்னியே... கலக்கல் மச்சி..

jackiesekar said...

என்ன இருந்தாலும்.. கலை.. கார்த்திய இப்படி வாரி இருக்க வேண்டாம்...எல்லா கமென்டும் அருமை

KISHORE said...

தமாசு தமாசு..

கீழை ராஸா said...

கலக்கல் கார்டூன்ஸ்...கோபியை இப்படி போட்டு தாக்கிட்டியே பரட்டை...

வால்பையன் said...

செம டரியல் தலைவா!

ரொம்ப நேரமா சிரிச்சிகிட்டே இருக்கேன்!

சத்ரியன் said...

இருங்க பாஸ்.... முதல்ல முடியிற வரைக்கும் சிரிச்சிட்டு ... நேரமிருந்தா பின்னூட்டம் போடறேன்.

(இப்பல்லாம் "அபார்ட்மென்ட்" போட்டு யோச்சிக்கிறாய்ங்க போலிருக்கு..ம்ம்ம்ம்ம் )

குசும்பன் said...

அடிங்க, தீபாவளி முடிஞ்சு எம்புட்டு நாள் ஆவுது இப்ப எதுக்கு பொங்கலுக்கு வெடி வெடிக்கிற!

(அப்புறம் எனக்கு மட்டும் தான் இப்படி கமெண்ட் வருதோன்னு நினைச்சேன், படம்போட்டாலே அப்படிதான் போல!)

இப்படிக்கு
விழுந்து புரண்டு சிரிக்கும்
குசும்பன்

சுசி said...

அதானே கலை லொள்ளுக்குண்டோ அடைக்குந்தாழ்????????

மூணாவதில //இதெல்லாம் ஒரு பொழைப்பு? //
எப்டி கலை?

இருந்தாலும் இவ்ளோ கொலைவெறி ஆகாது (குறிப்பா கோபி மேல)

அதுவும் ஒண்ணுல கூட உங்க தலையைக் காமிக்காம.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

டேய் மாப்பி,
அனைத்தும் அருமை,உனக்கு அடுத்தவங்க மேல தான் எவ்ளோ பாசம்?சத்தியமா ஓட்டுக்கள் போட்டாச்சுடா,என்னை நம்பு!

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

கோபிநாத் said...

பாவி...நல்லாயிரு..;)))

கிரி said...

ஹா ஹா ஹா கலக்கல்

செம காமெடி .. மாட்டுனவங்க ரொம்ப பாவம் ;-)

அடுத்த வாட்டி உஷாராகிக்குங்க! ;-)

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

நைனா.. உங்க அலும்பு.. பெரிய அலம்பா இருக்கே ;)

கமெண்ட் எல்லாம் கலக்கல் :))

வினோத்கெளதம் said...

ஹா ஹா ஹா..விழுந்து விழுந்து சிரித்தேன்..எல்லா கமெண்ட்ஸ் சூப்பரு..
ஆமாம் எங்க உன் படத்தை காணவில்லை..

Subankan said...

கலக்கல் தல :))

கலையரசன் said...

சென்ஷி-க்கு
நன்றி மச்சி..
//ஆபிஸ்ல சத்தமா சிரிச்சுட்டு போயிட்டு இருக்கேன்//
என்னாது..? ஆபிஸ்லயே போயிட்டீடீடீயயயயா?

☀நான் ஆதவன்☀ -க்கு
வாங்க பாஸ்! அந்த போட்டோவை கீழைராஸா பதிவுல போட்டுதான் மானத்தை எப்பவோ வாங்கிட்டீங்களே..
அடுத்த தடவை ஓட்டு போடலை... நீ டோட்டல் டேமேஜ் ஆகிடுவ! நம்ம கையில உன் போட்டோ ஒன்னு சூப்பரா மாட்டியிருக்கு டம்ரீரீரீரீ..!

♠ ராஜு ♠ -க்கு
மிடிலுங்கண்ணோவ்....

கலையரசன் said...

D.R.Ashok -க்கு
நன்றி தல.. குசும்பன் ஏற்கனவே கொலவெறியில இருக்காப்புல.. இதுல நீங்கவேற ஏன் பாஸ்.?

pappu -க்கு
நன்றி பப்பு.. இரண்டாவது படத்துல வடைய திருப்பி தர்றேன்னு சொல்றவன்தான் வினோத்து!
வி.வி.சி னா... விழுந்து விழுந்து சிரிச்சாராம்!!

ஹாலிவுட் பாலா -க்கு
நன்றி தல! பின்ன இல்லையா... கூடவே இருக்கான்..

Chitra -க்கு
நன்றி சித்ராக்கா உங்க பாரட்டிற்க்கு...
உங்க இடுகைகளும் அருமை! தொடர்கிறேன்..

கலையரசன் said...

ஜீவன்பென்னி -க்கு
வாங்க சமீர்.. அந்த புக்கோட ரைட்டரை தெரிஞ்சிகிட்டு?
வாங்கி படிக்கபோறீங்களாக்கும்!!

அகமது சுபைர் -க்கு
நன்றி மச்சி!! இதை படிச்சிட்டு போட்டோ கமெண்ட்ஸ் அடுத்தவர்கள் மனதை புண்படுத்துமான்னு பதிவு போடாம இருந்தா சரி...

jackiesekar -க்கு
நன்றியண்ணே!! அவனே கடும்கோபத்துல இருக்கான்.. நீங்க வேற என்னைய ஊத்திகிட்டு..

KISHORE -க்கு
கிஷோரு.. கிஷோரு..

கலையரசன் said...

கீழை ராஸா -க்கு
வாங்ண்ணே.. வாத்தியாரண்ணே...
நைசா போட்டு குடுத்துட்டீயே பரட்டை...

வால்பையன் -க்கு
நன்றி தல... உண்மையாவா?

சத்ரியன் -க்கு
வாங்க பாஸ்....
அபார்ட்மென்ட் எல்லாம் இல்ல பாஸ் மண்டபம் போட்டு யோசிப்போம்!!
(அப்புறம் பாஸ்.. என் மாமா பையன் பேரும் சத்ரியன்தான்!!)

குசும்பன் -க்கு
வாங்க ஹெச்.ஓ.டி... எப்ப வெடிச்சா என்ன?
பட்டாசு சவுண்டா இருந்த சரிதான்னு நீங்க சொல்லிகுடுத்ததுதானே!!
(அப்புறம் ராசா... வீட்டுக்கு போனவுடனே குளிச்சிங்களா? ம்.. விழுந்து புரண்டு சிரிச்சிங்களே... அழுக்காகிருப்பீங்க இல்ல..?)

கலையரசன் said...

சுசி -க்கு
நன்றியக்கா... உங்க நாரதர் வேலைக்கு!!
இவ்ளோ கொலைவெறி ஆகாது கோபி மேலன்னு சொன்னாலும் சொன்னீங்க... கோபிக்கு என் மேல கோபம் கொப்பளிக்குது!!
அப்புறம்ங்கா..என் தலையதான் சீவி சிங்கரிச்சுடாங்க ஏற்கனவே இரண்டு பேரு!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் -க்கு
நன்றிடா மாப்பி,
உன்னைய பத்தி தெரியாதா நண்பா.. உன்ன நம்பாம நா யாரை நம்புவேன்?

வெற்றி-[க்]-கதிரவன் -க்கு
)-:

கோபிநாத் -க்கு
சாமீமீமீ.. காசுக்குடு!!

அது ஒரு கனாக் காலம் said...

super comments... very much enjoyed ...

கலையரசன் said...

கிரி -க்கு
நன்றிங்கண்ணா..
அடுத்த வாட்டி உஷாராதான் இருக்கனும் தலைவா.. பயலுவ கொலவெறியில இருக்கானுவ!!

ச.செந்தில்வேலன் -க்கு
நன்றி செந்தில்..
அழும்பா? நானா? நான் நல்ல பைய்யங்க.. நம்புங்க..

வினோத்கெளதம் -க்கு
என்னது.. விழுந்து விழுந்து சிரிச்சியா?
யாரு மேல.. அந்த ரிஷப்சனிஸ்ட் கிழவி பிலிஃப்பைனி மேலையா?

//ஆமாம் எங்க உன் படத்தை காணவில்லை//
15ஆம் தேதி தேவி தியேட்டர்ல ரிலீஸ் ஆகும்.. பாத்துக்க!!

Subankan -க்கு
நன்றி தல :))

அபுஅஃப்ஸர் said...

கலையும் ஆரம்பிச்சாச்ச கலாய்க்க‌

படத்துக்கேத்த கமெண்டா கமெண்டுக்கு படமா, கலக்கல்

அன்புடன் மலிக்கா said...

என்னாமா மொக்கை போடுறீங்க.. ம்ம் நடக்கட்டும்

Anonymous said...

blog aa oothi moodittu po mattiya?

நாஞ்சில் பிரதாப் said...
This comment has been removed by the author.
நாஞ்சில் பிரதாப் said...

//அடிங்க, தீபாவளி முடிஞ்சு எம்புட்டு நாள் ஆவுது இப்ப எதுக்கு பொங்கலுக்கு வெடி வெடிக்கிற!//

அத்தானே...அக்காங்...
தல என்னைபோய்..... அழுவாச்சியா வர்து தல...

அதில கலக்கல் கார்த்திக்கேயனை கலாய்ச்சதுதான்... படுசூப்பர். சிரிச்சு...சிரிச்சு...
அதுக்கு கார்த்திகேயன் போட்ட கமெண்டு அதைவிட காமெடி... போங்கப்பா வயிறு வலிக்குது.

சக்தி த வேல்..! said...

really very funny..!

Blog Widget by LinkWithin