Wednesday, August 12, 2009

பதிவருக்கு உதவிகரம் நீட்டுங்கள்!!

[nathan.jpg]

இதய நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிட்சைக்காக உதவி வேண்டி காத்திருக்கும் பதிவர் சிங்கை நாதன் எனும் செந்தில் நாதனுக்கு உதவும் உள்ளமிருப்பவர்கள் நண்பர் குசும்பன் எழுதிய இந்தப் பதிவைப் படிக்க வேண்டுகிறேன்!

கழியும் ஒவ்வொரு கணப்பொழுதும் அபாயகரமான நிலையில் செந்தில் நாதன் இருக்கிறார், நாம் கைகொடுத்து அவரை காப்பாற்றுவோம். அவர் விரைவில் நலம்பெறப் நம்மால் முடிந்த பொருள் உதவியினை செய்து.. பிரார்த்திப்போம்!

தமிழகம் மற்றும் சிங்கையில் செந்திலுக்கு உதவ நினைப்பவர்கள் கீழ்கண்ட அக்கவுண்ட்டுகளுக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

India ICICI Account Details
Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Detais
Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings
(Mention in Transaction Remarks as “To Senthilnathan")

அமீரகத்தில் செந்தில் நாதனுக்கு நிதியளிக்க விரும்புவோர் அல்லது பிற வகையான உதவிகளைச் செய்ய விரும்புவோர் கீழே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.

ஆசிப் மீரான் - 050/6550245

மிகவும் அவசரமாக, மிகவும் அத்தியாவசியமாக ஒவ்வொரு நொடிப்பொழுதும் உங்கள் உதவிக்கரத்தை எதிர்பார்த்திருக்கும் உறவுகளுக்கு உங்கள் தனிப்பட்ட உதவியாகவும் ஏதாவது செய்யுங்கள். செய்ய முடிவெடுத்தால் அதை அவசரமாகச் செய்யுங்கள்.

15 comments:

geethappriyan said...

கண்டிப்பாக உதவனும்.உதவுவோம்.
சிறு துளி பேரு வெள்ளம்.
ஒவ்வொருவரும் சிறிய தொகையை தந்தாலும் கூட அது உயிர்காக்கும் மருந்தாகும்.
மனிதமும் வளர்க்கும்.
துபாய் பதிவர்கள் அண்ணாச்சியிடம் அளிக்க முடிவெடுத்துள்ளோம்.
நல்ல உள்ளங்களே திரண்டு வருக.
அன்பே சிவம்.
ஆத்திகர் , நாத்திகர் பேதம் பாராமல் உதவுவோம்.
எல்லாம் வல்ல அல்லா ஏசு ராமன் துணை நின்று காப்பார்....
கண்களை மூடி இந்த நிலை நமக்கு வந்திருந்தால் என்ன பாடு பட்டிருப்போம்
என்று நினையுங்கள்.
இப்போது உங்களை உதவ வைத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

சந்தனமுல்லை said...

நன்றி கலையரசன்! தங்கள் முயற்சி சிறக்கட்டும்!

பித்தன் said...

Thankz for the help kalai, i'v contributed through my ICICI chennai account and routed to my bro to stretch his side as well.

மணிஜி said...

நிச்சயம் கலை..நர்சிம் பதிவில் பின்னூட்டமிட்டிருக்கிறேன்

துபாய் ராஜா said...

வேண்டிய உதவிகள் கிடைத்து சிகிச்சையும் நல்லபடியாக முடிந்து சீக்கிரமே நண்பர் நண்பர் சிங்கை நாதன் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக.

உங்கள் ராட் மாதவ் said...

மனம் நிறைந்த பிரார்த்தனைகள்.
எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக.

நையாண்டி நைனா said...

சுய பங்களிப்பு செய்தாச்சு நண்பா....

இராகவன் நைஜிரியா said...

நிச்சயம் கலையரசன். எப்படி அனுப்பவது என்றுதான் புரியவில்லை. எப்படியாவது விரைவில் அனுப்பிவிடுவேன்.

sakthi said...

நிச்சயமாக உதவுவோம் கலை

சுசி said...

உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள். அவர் சீக்கிரம் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.

valaivikadan said...

நலம் பெற பிரார்த்தனைகள்

தங்கள் படைப்பு வெளிவந்திருக்கிறதா அறிந்து கொள்ளுங்கள்

http://valaivikadan.blogspot.com/2009/08/blog-post_12.html

cheena (சீனா) said...

அன்பின் கலையரச

நண்பர் சிங்கை நாதன் - செந்தில் நாதன் - விரைவினில் பூரண நலம் பெற நல்வாழ்த்துகள் - சிறு துளிகள் பல வருகின்றன - பெரு வெள்ளமாக மாறும் - நம்பிக்கையுடன் இருக்கவும்.

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

குப்பன்.யாஹூ said...

For singai Naathan's medical treatment, I referred Kovikannan phone number, name & Kuzazli's name and phone numbers to my Singapore friends (Yahoo chat friends). They say they called you both but no response. So they got a feeling that it is doubtful. I explained them that it is a genuine case. So if you do not mind please post correct contact phone numbers (u, joseph palraj , kuzazi or any other friends too )

கலையரசன் said...

http://www.sec.gov/investor/pubs/phishing.htm

சிங்கை நாதன்/SingaiNathan said...

அன்புள்ள வடலூரான்

இந்த பதிவுக்கு நன்றி

அன்புடன்
சிங்கை நாதன்

Blog Widget by LinkWithin