<<>> ஓவன்ல வச்ச சப்பாத்தியை, 1 நொடிக்கு முன்னாடி நிறுத்திட்டேன். - வெடிகுண்டை டெப்பூஸ் செய்த திருப்தி. # விசயகாந்தோமேனியா
<<>> புது செல்போன் வாங்கியிருக்கேன் : அதுல வாஷிங் மெஷின், மிக்சி, ஓவன் ன்னு எல்லாமே இருக்கு! # மேட் பை மேனியாக்.
<<>> மனைவியோட சமையல் வாசனை அருமைன்னு சொல்லற மனசு, மூக்கு அடைச்சிருக்கும்போதுதான் வருது... # வாழ்க பயம்!
<<>> நடுநிசி நாய்கள் படம் பார்த்தேன் - ஏற்கனவே அந்த படத்தை பத்து தடவை பார்த்த உணர்வு! # மீள்செயல் ஒழிக!!
<<>> மனிதன் நிலவுல தண்ணீரும், ஐஸ்சும் இருக்குன்னு கண்டுபுடிச்சிருக்கானாம் - நாம சரக்கோட போனா போதும்!! # யாரை மட்ட கட்டலாம்?
<<>> அலுவலகத்துல, காதல் திருமணமா? ஏற்பாட்டு திருமணமா? ன்னு வாக்குவாதம் - எப்டி செத்தா என்னாங்கடான்னு தோனுது எனக்கு! # நார்மலாதான் இருக்கேன்
<<>> மதத்துக்காக சாக விரும்புற மாக்கானுங்க, உடனே செத்து தொலைங்க - பாக்கி இருக்கிறவங்க வேலைய பார்போமுல்ல?? # வெங்காயம்
<<>> ஏழு வருஷம் நானும் என் மனைவியும் சந்தோஷமா வாழ்ந்தோம் :-) அப்புறம் கல்யாணம் பண்ணிகிட்டோம் :-(
<<>> உயிர் காப்பீடு: நீங்க 50,000 கொடுங்கள் - நீங்க செத்த உடன் திருப்பி தருகிறோம் !! - SLO"GUN"
<<>> முட்டாளுங்க கூட சகவாசம் வச்சிகிறது எவ்வளவு சுகம்... - என்னமா என்னை புகழ்றானுங்க....ம்?
<<>> ஓம் நித்தியாநந்தா ஸ்வாமியே நமக-ன்னு 100 தடவை சொல்லுங்க - இல்லனா, கடைசி வரை உங்க மனைவி கூட மட்டும் தான்! # கப்லிங்ஸ்
<<>> நான் ஏன் பொய் சொல்ல போறேன்?? என் பொண்டாட்டி என்னை கேள்வி கேட்கலைன்னா.
<<>> அடிக்கடி ROFL ன்னு எழுதுறவங்க என் ரூமுக்கு வாங்க... கூட்டி பல நாள் ஆகுது!
<<>> ஏய்.. எனக்கு லோன் வேண்டாம்ன்னு எத்தனை தடவ சொல்றது? நானும் அதே பேங்க்லதான் வேலை செய்றேன். # HDFC ஊழியர்
<<>> மருத்துவமணை குடும்ப கட்டுபாடு பிரிவு கதவின் மேல் உள்ள வாசகம் - "தயவுசெய்து பின்புற கதவை உபயோகிக்கவும்" # டீட்டெய்லு??
<<>> இந்தியாவுல ஊழல் என்பது, குளிக்கும்போது உச்சா போவது மாதிரி.. தப்புன்னு தெரிஞ்சும் சுகமா செய்வோம்! # அவன நிறுத்த சொல்லு..நா நிறுத்துறேன்
<<>> சில சமயங்களில் இன்டர்நெட் வேலை செய்யலைன்னா... கம்ப்யூட்டரே வேலை செய்யாதது போல பிரமை!! # எனக்கு மட்டுமா?
15 comments:
இன்னும் நீ மாறவே இல்லைடா மாப்பி,வாழ்க வளமுடன்
\கீதப்ப்ரியன்|Geethappriyan| said...
இன்னும் நீ மாறவே இல்லைடா மாப்பி,வாழ்க வளமுடன்\\
இந்த ட்வீட்ஸ் நல்லாயிருக்கே ;)
வெல்கம் பேக்கு ஐ மீன் back.:)
நிறைய மொக்கை...ஒண்ணிரண்டு தேறும்...:))
சும்மாவா உன்னை மானங்கெட்ட மச்சான்னு சொல்றோம்? :)
WELCOME 'BACK'
குடியும் குடித்தனமுமா இருக்கீங்க கலை. வாழ்த்துகள். # மனைவி ட்வீட்ஸ்.
yow taangala..
@ |கீதப்ப்ரியன்|Geethappriyan| - நன்றி! என்றைக்குமே மாறக்கூடாது மச்சி..
@ கோபிநாத் - இன்னமும் இந்த காப்பி பேஸ்ட் வியாதி உன்னை விடலையா??
@ நாஞ்சில் பிரதாப்™ - வர்றேன் பேக்கு.. ஐ மீன் ட்..
@ kishore - பின்னே? காசு குடுத்தாடா சொல்லுற???
@ பித்தன் - நன்றி நியாஸ்
@ சுசி - என்னா வில்லத்தனம்?.. நைசா போட்டு குடுக்குறதை பாத்தியா?
@ வினோத் கெளதம் - டேய்.. இறக்கி வச்சிடுடா!
பெண் மகவுக்கு வாழ்த்துகள்.
Hello guys,
Do you want to watch Spy Kids 4: All the Time in the World online free? It is not released yet but you can watch it already!
Click here to [url=http://watch-spykids4allthetimeintheworld-online.com/]watch Spy Kids 4 online[/url]
இன்றே உங்கள் வலைப்பூவுக்கு முதன்முதலில் வருகை தருகிறேன்.
ஒவ்வொன்னும் ரீவீட்டுதான்.. ரொம்ப நல்லா இருக்கு.. தொடருங்கள்..!! வாழ்த்துக்கள்..!!
நலமா?
தொடருங்கள்..!! வாழ்த்துக்கள்..!!
Post a Comment